MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெறும் 1 நிமிடத்தில் பட்டுப் புடவையை துவைக்கலாம் தெரியுமா? அதுவும் ரூ.5 செலவுல வீட்டிலேயே ட்ரை கிளீன்!! 

வெறும் 1 நிமிடத்தில் பட்டுப் புடவையை துவைக்கலாம் தெரியுமா? அதுவும் ரூ.5 செலவுல வீட்டிலேயே ட்ரை கிளீன்!! 

Tips For Wash Silk Saree : நம் வீட்டிலேயே ஆடைகளை  ட்ரைவாஷ் செய்வதால் செலவும், அலச்சலும் மிச்சமாகும். அதுவும் எளிய முறையில் செய்யலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 14 2024, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tips To Wash Silk Saree In Tamil

Tips To Wash Silk Saree In Tamil

துணி துவைப்பது பலருக்கும் பிடிக்காத விஷயம். ஆனால் துணிகளை துவைக்காமல் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. ஒருவருடைய தோற்றம் அவருடைய ஆடைகளை பொருத்துதான் அமையும். துவைக்காத அழுக்கு துணிகளை உடுத்தும்போது உங்களுடைய மதிப்பும், மரியாதையும் குறையும். 

நன்கு துவைத்த ஆடைகள் தான் உங்களுடைய மதிப்பை உயர்த்தும். அதனால் தான் பட்டு சேலைகளை வெளியில் உடுத்தி செல்ல பெண்கள் விரும்புவார்கள். பட்டுச் சேலைகளை அணிந்து கொள்ளும் போது சபையில் தனித்த அழகும், மிடுக்கான தோற்றமும் வரும். ஆனால் அதை உடுத்திய பிறகு துவைப்பது பெரும்பாடாக மாறிவிடும். 

25
Tips To Wash Silk Saree In Tamil

Tips To Wash Silk Saree In Tamil

அதை மற்ற துணிகளை போல துவைக்க முடியாது. அப்படி துவைத்தால் அந்த புடவைக்கான தன்மையும் பொலியும் மங்கி விடும்.  அதற்கென தண்ணீர் இல்லாத ட்ரை கிளீன் செய்ய தான் கொடுக்க வேண்டும். அதற்கு செலவும் அதிகம் தான். ஆனால் வீட்டிலேயே பட்டுச் சேலையை ஈஸியாக எப்படி துவைக்கலாம் என இங்கு காணலாம். 

35
Tips To Wash Silk Saree In Tamil

Tips To Wash Silk Saree In Tamil

பட்டுப் புடவையை ட்ரைவாஷ் செய்வதற்கு தனியே செலவு செய்ய முடியாதவர்கள் வீட்டில் அதை எப்படி சுத்தம் செய்ய முடியும் என்றே நினைப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. மிக குறைந்த செலவில் வீட்டிலேயே பட்டுப்புடவையை துவைக்கலாம். ஒரு வாளியில் பாதியளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  பட்டுப்புடவை காட்டன் புடவைகள் புதுசு போல இருக்க எப்படி பராமரிக்கனும் தெரியுமா?

 

 

45
Tips To Wash Silk Saree In Tamil

Tips To Wash Silk Saree In Tamil

ஒரு பாக்கெட் கண்டிஷ்னர், ஒரு பாக்கெட் ஷாம்பு கலந்து கொள்ளுங்கள். நன்கு நுரை பொங்க கலக்கிவிட்டு வாசனைக்காக கம்பர்ட் ஊற்றுங்கள். இந்த நீரில்  மற்றொரு  சுத்தமான துணியை நனைத்து கொள்ளுங்கள். இந்த துணியை கொண்டு புடவையில் கரை படிந்த பகுதியில் தேய்த்து விடுங்கள். இப்படி செய்யும்போது கரை நீங்கும். இந்த முறையில் மற்ற டிசைனர் புடவைகளை கூட துவைக்கலாம். 

இதையும் படிங்க: பட்டுப் புடவைகளை வாஷிங் மெஷினில் எப்படி துவைப்பது? இது மட்டும் பண்ணிடாதீங்க!

55
Tips To Wash Silk Saree In Tamil

Tips To Wash Silk Saree In Tamil

கரை இருக்கும் இடத்தில் இது மாதிரி செய்து முடித்த பின்னர் புடவையை காய வையுங்கள். சூரிய ஒளிபடும் இடத்தில் புடவையை காய வைக்க கூடாது. நிழலில் உலர வையுங்கள். இதன் பின்னர் அயர்ன் செய்தால் போதும்.  பட்டுப்புடவை பொலிவு மங்காமல் அப்படியே இருக்கும். அதிகமாக பணம் செலவு செய்து ட்ரை க்ளின் பண்ணுவதை விட இது எளிதாக இருக்கும். பணமும் மிச்சமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved