MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த 5 தேதிகளில் பிறந்தவர்கள் பார்ட்னராக கிடைத்தால் ஊரே பொறாமைப்படும்!

இந்த 5 தேதிகளில் பிறந்தவர்கள் பார்ட்னராக கிடைத்தால் ஊரே பொறாமைப்படும்!

பணம், வேலை எல்லாவற்றையும் விட நல்ல வாழ்க்கைத்துணை அமைவதே நரகத்தையும் சொர்க்கமாக்கும். அதிலும், ஒரு குறிப்பிட்ட 5 தேதிகளில் பிறந்தவர்களை பார்ட்னராகப் பெற்றால் நீங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிதான்! அவர்கள் யார் என்று பார்ப்போம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 22 2026, 04:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேதி: 6, 15, 24
Image Credit : Getty

தேதி: 6, 15, 24

இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு இயல்பாவே ரசனை அதிகம். இவங்க பார்ட்னரா வந்தா, வீட்டை எப்பவும் அழகா வச்சுப்பாங்க. அதுமட்டும் இல்லாம, தன் பார்ட்னரை எப்படி டிரஸ் பண்ண வைக்கணும், எப்படி கெத்தா கூட்டிட்டு போகணும்னு இவங்களுக்கு நல்லா தெரியும். இவங்க கூட வெளிய போனா, கூட்டத்துல எல்லாரும் உங்களையே தான் பார்ப்பாங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேதி: 9, 18, 27
Image Credit : Getty

தேதி: 9, 18, 27

வெளிய பார்க்க ரொம்ப கண்டிப்பா, கோபக்காரங்க மாதிரி தெரிவாங்க. ஆனா, இவங்க காதல்ல விழுந்துட்டா, தன் பார்ட்னரை ஒரு குழந்தையை மாதிரி தாங்குவாங்க. உங்களுக்கு ஒரு சின்ன பிரச்சனைன்னா கூட, இவங்க முதல் ஆளா வந்து நிப்பாங்க. உங்களை யாராவது தப்பா பேசினா, அவங்க அவ்ளோதான்!

Related Articles

Related image1
Relationship: காதல் என்றால் என்ன? 90% பேருக்கு தெரியாத உண்மை இதுதான்!
Related image2
Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
35
தேதி: 1, 10, 19, 28
Image Credit : Getty

தேதி: 1, 10, 19, 28

இந்த தேதிகள்ல பிறந்தவங்க பார்ட்னரா கிடைச்சா, உங்க கரியர்ல நீங்க செமயா வளருவீங்க. இவங்க வெறும் லவ்வரா மட்டும் இல்லாம, ஒரு நல்ல வழிகாட்டியா, உங்க வெற்றிக்கு பின்னால இருக்குற பலமா இருப்பாங்க. உங்களை சோம்பேறியா இருக்க விடவே மாட்டாங்க, எப்பவும் மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பாங்க.

45
தேதி: 5, 14, 23
Image Credit : Getty

தேதி: 5, 14, 23

வாழ்க்கையில 'போரே' அடிக்கக் கூடாதுன்னு நினைச்சா, இவங்க தான் பெஸ்ட் சாய்ஸ். இவங்ககிட்ட இருக்குற சென்ஸ் ஆஃப் ஹியூமர் (Sense of Humor) வேற லெவல்ல இருக்கும். வீட்ல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும், அதை ஒரு சின்ன ஜோக் சொல்லி நார்மல் ஆக்கிடுவாங்க. இவங்க கூட இருக்குறப்ப நீங்க எப்பவும் எனர்ஜிட்டிக்கா ஃபீல் பண்ணுவீங்க.

55
தேதி: 2, 11, 20, 29
Image Credit : Getty

தேதி: 2, 11, 20, 29

இவங்களோட ஆகப்பெரிய பிளஸ்... உங்க மனசை இவங்க ஈஸியா படிச்சிடுவாங்க. நீங்க சோகமா இருக்கீங்களா, பசியா இருக்கீங்களானு நீங்க வாயைத் திறந்து சொல்லவே தேவையில்லை, உங்க முகத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவாங்க. இவங்களோட 'கேரிங்' (Caring) குணம் மத்தவங்களை பொறாமைப்பட வைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உறவு ஆலோசனைகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Fall: சீப்பால கூட முடி கொட்டுமா? தலை சீவும் போது நாம் செய்யும் 5 பெரும் தவறுகள்!
Recommended image2
Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
Recommended image3
Toilet Cleaning: 10 நிமிடத்தில் பளீர் என மின்னும் டாய்லெட்.! மஞ்சள் கறை காணாமல் போகும் மேஜிக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.!
Related Stories
Recommended image1
Relationship: காதல் என்றால் என்ன? 90% பேருக்கு தெரியாத உண்மை இதுதான்!
Recommended image2
Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved