MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Weight Control Tips: உடல் எடையை டக்குனு குறைக்க பெஸ்ட் உடற்பயிற்சி...காலையில் வெறும் 5 நிமிடம் போதும்...

Weight Control Tips: உடல் எடையை டக்குனு குறைக்க பெஸ்ட் உடற்பயிற்சி...காலையில் வெறும் 5 நிமிடம் போதும்...

Weight Control Tips: உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

1 Min read
Author : Anija Kannan
Published : Jul 31 2022, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Weight Control Tips:

Weight Control Tips:

இன்றைய நவீன பழக்கவழக்கம், நம்முடைய வாழ்கை முறையில் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கவேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம்.

மேலும் படிக்க....Sani Peyarchi: சனி தோஷம் நீங்கி சனி பகவானின் நேரடி அருள் பெறும் ராசிகள்...இன்று செய்ய வேண்டிய பரிகாரம் என்ன..?

24
Weight Control Tips:

Weight Control Tips:

உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றில் சிறந்த பெஸ்ட் உடற்பயிற்சி முறை உங்களுக்கு உதவியாக இருக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

34
Weight Control Tips:

Weight Control Tips:

ஸ்க்வாட் ஜம்ப்: 

தினமும் சுமார் 40 வினாடிகள் செய்யுங்கள். முதலில் ஒன்றரை அடி தூரத்தில் பாதங்களை விரித்து வைக்கவும். உடலின் மேல் பகுதியை நேராக வைத்து, தொடைகளை வளைக்கும் போது கீழே செல்லவும். இப்போது நாற்காலி போன்ற நிலைக்கு வாருங்கள். சுமார் 40 விநாடிகளுக்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்

மேலும் படிக்க....Sani Peyarchi: சனி தோஷம் நீங்கி சனி பகவானின் நேரடி அருள் பெறும் ராசிகள்...இன்று செய்ய வேண்டிய பரிகாரம் என்ன..?

44
Weight Control Tips:

Weight Control Tips:

ஏயர் ஸ்க்வாட்:  

முதலில் நிமிர்ந்து நிற்கவும். 40 விநாடிகளுக்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.உடலை இறுக்கி, முன்னோக்கி கொண்டு வந்து கைகளை நேராக்குங்கள். இப்போது முழங்கால்களை சற்று வளைத்து, தொடைகளின் உதவியுடன் மேல் உடலை கீழே கொண்டு வரவும். இந்த நிலையில் சிறிது நேரம் இருங்கள்.மேலும் படிக்க....Sani Peyarchi: சனி தோஷம் நீங்கி சனி பகவானின் நேரடி அருள் பெறும் ராசிகள்...இன்று செய்ய வேண்டிய பரிகாரம் என்ன..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Recommended image2
Tea Filter Cleaning Hacks : டீ வடிகட்டில கறை போகவே மாட்டேங்குதா? இப்படி ஒருமுறை கிளீன் பண்ணி பாருங்க.. புது போல ஜொலிக்கும்!
Recommended image3
பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved