- Home
- Lifestyle
- நீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் வெந்தயம் விதை...தினமும் ஒரு டீஸ்புன்..இப்படி ஒருமுறை பயன்படுத்தி பாருங்க..
நீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் வெந்தயம் விதை...தினமும் ஒரு டீஸ்புன்..இப்படி ஒருமுறை பயன்படுத்தி பாருங்க..
Fenugreek seeds: வெந்தய விதைகளை உட்கொள்வது, பல நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

Fenugreek seeds:
வெந்தயம் உணவுகளுக்கு தனிச் சுவையைத் தருகிறது. வெந்தய விதைகளை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கும். இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதுடன், உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் , முடியை வலுப்படுத்த உதவுகிறது. இதய நோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த பதிவில், வெந்தய விதைகளின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடுவதற்கான சரியான முறை பற்றி காணலாம்.
Fenugreek seeds:
வெந்தயம் பயன்கள்:
1. வெந்தயம். உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.
Fenugreek seeds:
2. நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
3. வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும். இது, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.
Fenugreek seeds:
வெந்தயம் பயன்கள்:
1. வெந்தயம். உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
2. வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.
3. நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
Fenugreek seeds:
வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும். இது, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.
உடலில் அழகை பராமரிக்க உதவும்.?
வெந்தய விதைகளை பேஸ்ட் செய்து, அதை தயிர், கற்றாழை ஜெல், முட்டை சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு, முடி உதிர்தல், நரை முடி குறையும். கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.