MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Home Decor Mistakes: வீட்டின் அழகையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் கெடுக்கும் 5 தவறுகள்.! இதை மட்டும் மாத்துங்க.!

Home Decor Mistakes: வீட்டின் அழகையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் கெடுக்கும் 5 தவறுகள்.! இதை மட்டும் மாத்துங்க.!

How to Increase Positive Energy in Home: வீட்டில் நாம் செய்யும் சில தவறுகள் வீட்டின் அழகையும், பாசிட்டிவ் எனெர்ஜியையும் குறைத்து விடும். வீட்டை இன்னும் அழகாக்க நாம் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Aug 11 2026, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரே ஒரு சீலிங் லைட் மட்டும் போதுமா?
Image Credit : Pinterest

ஒரே ஒரு சீலிங் லைட் மட்டும் போதுமா?

லிவிங் ரூம், பெட்ரூம் போன்ற இடங்களில் ஒரே ஒரு பெரிய லைட்டை மட்டும் பயன்படுத்துவது சலிப்பான சூழலை உருவாக்கும். பல லேயர்டு லைட்களைப் பயன்படுத்தி வீட்டை அழகாக்குங்கள்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையில்லாத பொருட்கள்
Image Credit : Gemni AI

தேவையில்லாத பொருட்கள்

மேஜையில் சிதறிக் கிடக்கும் பொருட்கள், அளவுக்கு அதிகமான அலங்காரப் பொருட்கள் அறைகளின் அழகைக் கெடுக்கும். சரியான ஸ்டோரேஜ் வசதிகள் மூலம் வீட்டை நேர்த்தியாக வைத்திருங்கள்.

Related Articles

Related image1
Interesting Facts: 100 ஆண்டுகளாக வடிவம் மாறாத பிளேடு.! டிசைன் மட்டுமல்ல, செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.! 99% பேருக்கு இது தெரியாது.!
Related image2
Interesting Facts: அமெரிக்காவில் ஒரு இளநீர் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
35
வெறுமையான சுவர்கள் சலிப்பை ஏற்படுத்துமா?
Image Credit : chat gpt

வெறுமையான சுவர்கள் சலிப்பை ஏற்படுத்துமா?

வீட்டின் சுவர்கள் முற்றிலும் காலியாக இருப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் அழகான படங்களை அல்லது ஆர்ட் வொர்க்குகளை மாட்டி வீட்டின் அழகை மெருகேற்றுங்கள்.
45
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
Image Credit : Asianet News

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

கண்ணில் படும் எல்லா அலங்காரப் பொருட்களையும் வாங்கி வீட்டில் நிரப்புவது அறையின் அழகைக் குறைத்து, அசௌகரியத்தை ஏற்படுத்தும். இன்டீரியரில் காலி இடங்களும் அவசியம்.
55
அளவெடுக்காமல் பர்னிச்சர் வாங்காதீங்க.!
Image Credit : gemini AI

அளவெடுக்காமல் பர்னிச்சர் வாங்காதீங்க.!

அறையின் அளவிற்குப் பொருந்தாத பர்னிச்சர்கள் இட நெருக்கடியை ஏற்படுத்தும். எந்தவொரு பர்னிச்சரை வாங்குவதற்கு முன்பும் உங்கள் அறையின் சரியான அளவுகளை எடுப்பது அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Goa in Monsoon : மழைக் காலத்தில் கோவா போனா ஏன் பெஸ்ட்? 7 காரணங்கள் இதோ!
Recommended image2
Coriander : வீட்லேயே ஃப்ரெஷ் கொத்தமல்லி வளர்க்கணுமா? இதோ 6 ஈஸி டிப்ஸ்!
Recommended image3
Water Bottle: தண்ணீர் பாட்டிலின் அடியில் தேங்கும் கிருமிகள்.! 1 நிமிடத்தில் நீக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
Interesting Facts: 100 ஆண்டுகளாக வடிவம் மாறாத பிளேடு.! டிசைன் மட்டுமல்ல, செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.! 99% பேருக்கு இது தெரியாது.!
Recommended image2
Interesting Facts: அமெரிக்காவில் ஒரு இளநீர் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved