MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • old saree reuse ideas: பழைய புடவைகளை இனி தூக்கிப் போடாதீங்க... இப்படி மாத்துங்க!

old saree reuse ideas: பழைய புடவைகளை இனி தூக்கிப் போடாதீங்க... இப்படி மாத்துங்க!

பழைய புடவைகளை வீணாக்காமல், அதே சமயம் "வழக்கமான" குஷன் கவர், மேஜை துணி போன்ற ஐடியாக்கள் இல்லாமல், புது விதமானவும், வித்தியாசமாகவும், பலரது பாராட்டை பெறும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என யோசித்தால் இந்த ஐடியாக்களை டிரை பண்ணி பாருங்க.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 03 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஸ்டைலிஷ் ஓவர் கோட்
Image Credit : Getty

ஸ்டைலிஷ் ஓவர் கோட்

ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் போடும் பழக்கம் இருக்கா? பழைய சில்க் அல்லது ஜார்ஜெட் புடவையை ஒரு லாங் ஷ்ரக் (Long Shrug) அல்லது கிமோனோ ஜாக்கெட் போல தச்சு போடுங்க. மாடர்ன் லுக் அள்ளும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பால்கனி / கார்டன் திரைச்சீலைகள்
Image Credit : Getty

பால்கனி / கார்டன் திரைச்சீலைகள்

மெலிதான நெட்டட் (Netted) அல்லது ஷிஃப்பான் புடவைகளை உங்கள் பால்கனியிலோ, கார்டனிலோ திரையாக தொங்கவிடுங்கள். மாலை வெயில் அதில் பட்டு வரும் போது, அந்த இடமே ஒரு மேஜிக் தியேட்டர் போல மாறும்!

Related Articles

Related image1
நீங்க வாங்கும் பேக், செருப்பு ஒரிஜினல் லெதர் தானா? கண்டுபிடிக்க 5 சூப்பர் வழிகள்
Related image2
பழைய சாக்ஸ் தூக்கிப் போட போறீங்களா? நில்லுங்க... இதைப் பார்த்தா அசந்து போயிருவீங்க!
36
குட்டீஸ்களுக்கு 'டென்ட் ஹவுஸ்'
Image Credit : Getty

குட்டீஸ்களுக்கு 'டென்ட் ஹவுஸ்'

காசு கொடுத்து டென்ட் ஹவுஸ் வாங்காதீங்க. பழைய காட்டன் அல்லது பிராண்டட் புடவைகளை வச்சு, வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுக்கு ஒரு குட்டி கூடாரம் செஞ்சு கொடுங்க. அவங்க குஷி ஆகிடுவாங்க!

46
ராயல் கிஃப்ட் ரேப்பிங்
Image Credit : Getty

ராயல் கிஃப்ட் ரேப்பிங்

விசேஷங்களுக்கு கிஃப்ட் கொடுக்கும் போது பிளாஸ்டிக் கவருக்கு பதிலா, பழைய பட்டுப்புடவையின் பார்டர்களை வெட்டி, பொதிகளாகவோ அல்லது பொட்டலமாகவோ மடிச்சு கொடுங்க. கிஃப்ட்டை விட உங்க பேக்கிங்கிற்கு தான் பாராட்டு குவியும்.

56
டிசைனர் 'டாட் பேக்'
Image Credit : Getty

டிசைனர் 'டாட் பேக்'

கல்லூரிக்கும், ஆபீஸுக்கும் துணி பைகள் (Totebags) தான் இப்போதைய ட்ரெண்ட். பழைய கனமான காஞ்சிபுரம் பட்டு அல்லது கலம்காரி புடவைகளை ஸ்டைலிஷ் பேக்குகளாக மாற்றி மாஸ் காட்டுங்க.

66
வால் ஹாங்கிங் ஆர்ட் (Wall Hanging)
Image Credit : Getty

வால் ஹாங்கிங் ஆர்ட் (Wall Hanging)

புடவையில் இருக்கும் அழகான ஜரிகை முந்தானை அல்லது எம்பிராய்டரி டிசைனை மட்டும் தனியாக வெட்டி, ஒரு மர பிரேமுக்குள் வைத்து மாட்டிவிடுங்கள். செலவே இல்லாத ராயல் லிவிங் ரூம் ரெடி!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆடைகள்
பெண்கள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kundan Bangle: கம்பீரமான தோற்றத்திற்கு 5 முத்து ஜடாவ் வளையல் டிசைன்கள்
Recommended image2
Weight Loss Tips : எல்லாம் கரெக்டா செஞ்சும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இதான் காரணம்!
Recommended image3
திருமண விசேஷங்களுக்கு ராயல் லுக் தரும் இயர் கஃப்ஸ் கம்மல் டிசைன்கள்!
Related Stories
Recommended image1
நீங்க வாங்கும் பேக், செருப்பு ஒரிஜினல் லெதர் தானா? கண்டுபிடிக்க 5 சூப்பர் வழிகள்
Recommended image2
பழைய சாக்ஸ் தூக்கிப் போட போறீங்களா? நில்லுங்க... இதைப் பார்த்தா அசந்து போயிருவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved