MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் வெறும் வயிற்றில் '2' புதினா இலைகள்.. '3' முக்கிய உடல் பிரச்சனைக்கு தீர்வு!!

தினமும் வெறும் வயிற்றில் '2' புதினா இலைகள்.. '3' முக்கிய உடல் பிரச்சனைக்கு தீர்வு!!

Pudina Leaves Benefits : தினமும் வெறும் வயிற்றில் புதினா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 23 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

உங்களது செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அனைத்து நோய்களும் வயிற்றுடன் தான் இடைக்கப்பட்டுள்ளன. மோசமான செரிமானம் வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு, மலச்சிக்கல், மனநிலை மாற்றங்கள், தூக்கப் பிரச்சனை சோர்வு மற்றும் குமட்டல் போன்ற வயிற்று தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

27
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை இவை இரண்டும் உங்கள் வயிற்றை நோயெறச் செய்கிறது. நீங்கள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த விரும்பினால் உங்களது உணவில் சில உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். அவற்றில் ஒன்றுதான் புதினா. 

 

37
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

புதினா ஒருவகை மூலிகையாகும். அதில் இருக்கும் பண்புகள் ஆரோக்கியத்தில் மந்திர வேலைகளைச் செய்கிறது தெரியுமா? புதினா இலைகள் அவற்றின் வாசனை மற்றும் குளிர்ச்சியான சுவைக்காக அறியப்படுகிறது. இது பொதுவாக சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த இலையே உங்களது அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்டால் உங்களது செரிமானத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். புதினா இலைகள் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திற்கு அருமருந்தாகும்.

அந்தவகையில் தினமும் வெறும் வயிற்றில் புதினா சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

47
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்:

நிபுணர்களின் கூற்றுப்படி, புதினா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, செரிமான மண்டலத்தின் தசைகளை வலுப்படுத்தும், அஜீரணம், வாயு, குடல் நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

57
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

நெஞ்செரிச்சலைப் போக்கும்:

புதினா நெஞ்செரிச்சலுக்கு அருமருந்தாகும். ஏதாவது சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே புதினா இலைகளை சாப்பிட்டால், நெஞ்செரிச்சலிலிருந்து நிவாரணம் உடனே கிடைக்கும்.

இதையும் படிங்க:  Mint water: ஜொலிக்கும் சருமம்! அதிகாலையில் புதினா வாட்டர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

67
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

வாய் துர்நாற்றத்தை நீக்கும்:

தினமும் வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் பண்புகள் வாய் துர்நாற்றத்தை நீக்கும். 

இதையும் படிங்க:  Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!

77
Pudina Leaves Benefits In Tamil

Pudina Leaves Benefits In Tamil

சருமத்தை பளபளப்பாக்கும்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா இலைகளை சாப்பிட்டால் உங்களது உடலை இயற்கையாகவே நச்சுத்தன்மையாக்குகிறது. இது சருமத்தை இயற்கையாக பளபளக்க செய்ய உதவுகிறது. இது தவிர, புதினா இலையில் இருக்கும் ஆன்ட்டி-பாக்டரியல் பண்புகள் சரும தொற்று, பருக்கள் மற்றும் முகப்பரு  போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alpha Female: யார் இந்த ஆல்ஃபா பெண்கள்? உலகையே ஆளும் பெண்களின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!
Recommended image2
Goa Shopping: கோவா போறீங்களா? சீப்பா ஷாப்பிங் செய்ய சூப்பர் இடங்கள் இதோ..!
Recommended image3
Animal Lamp: சிம்பிளான ரூமையும் ஸ்டைலாக மாற்றும் ரகசியம்.. இதோ மனதைக் கவரும் 5 அனிமல் டிசைன் டேபிள் லேம்ப்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved