MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Devayani: சூரிய வம்சம் இட்லி உப்புமா ரகசியம் இதுதான்..? என்னோட ஃபேவரைட் டிஷ்...நடிகை தேவயானி கலகல பேச்சு...

Devayani: சூரிய வம்சம் இட்லி உப்புமா ரகசியம் இதுதான்..? என்னோட ஃபேவரைட் டிஷ்...நடிகை தேவயானி கலகல பேச்சு...

Devayani: 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூர்ய வம்சம் படத்தில், நாயகி தேவயானி வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார். அந்த காட்சிகளை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 04 2022, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Devayani:

Devayani:

90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து  காதல் கோட்டை, சூர்யவம்சாம், நீ வருவாய் என உள்பட 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 

 மேலும் படிக்க....Divya Bharti: திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருக்காங்களே...வைரலாகும் இளம் நடிகையின் அம்மா புகைப்படம்!

24
Devayani:

Devayani:

தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. தற்போதும் பிரபல ஜீ  தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றில் நடித்து வரும் தேவயானி, அவ்வப்போது  பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  

34
Devayani:

Devayani:

அப்படி, 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சூர்ய வம்சம். இந்த  படத்தில், நாயகி தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ்கை நடத்தும் நேரத்தில், வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார். அதை சாப்பிட்டு அவர் வெகுவாக பாராட்டுவார். 

 மேலும் படிக்க....Divya Bharti: திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருக்காங்களே...வைரலாகும் இளம் நடிகையின் அம்மா புகைப்படம்!

44
Devayani

Devayani

இந்த படத்திற்கு பின் இட்லி உப்புமா  ஃ பேமஸ் ஆனது. இது குறித்து, தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''இட்லி உப்புமா (கலகல சிரிப்பு) இயக்குநர் விக்ரமனோட எண்ணம் தான், அவரோட கான்செப்ட் தான். என்னுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். எனக்கே ரொம்ப பேவரைட் டிஷ் தான் என்றார். உங்களுக்கும் இட்லி உப்புமா பேவரைட்..? என்றால் நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்..!

 மேலும் படிக்க....Divya Bharti: திவ்யபாரதியை விட அவங்க அம்மா கியூட்டாக இருக்காங்களே...வைரலாகும் இளம் நடிகையின் அம்மா புகைப்படம்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
திருமணம்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved