MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மினரல், ஆல்கலைன், ஸ்ப்ரிங்; 3 வகை தண்ணீருக்கும் என்ன வித்தியாசம்? எது நல்லது?

மினரல், ஆல்கலைன், ஸ்ப்ரிங்; 3 வகை தண்ணீருக்கும் என்ன வித்தியாசம்? எது நல்லது?

நல்ல ஆரோக்கியத்திற்கு, தண்ணீர் முக்கியம். ஆனால் எல்லா தண்ணீரும் ஒரே வகை தண்ணீர் இல்லை. மூன்று வகையான தண்ணீர் குறித்தும் அவற்றின் நன்மைகள் குறித்தும், உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்பதை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 23 2024, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Types Of Water And Benefits

Types Of Water And Benefits

நல்ல ஆரோக்கியத்திற்கு உணவைப் போலவே தண்ணீரும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் குடிக்கும் எல்லா நீரும் ஒன்றுதான் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்; ஆனால் அது அப்படியல்ல. தண்ணீரிலும் சில வகைகள் உள்ளன. அல்கலைன் வாட்டர், மினரல் வாட்டர் மற்றும் ஸ்பிரிங் வாட்டர் ஆகிய மூன்று வகையான தண்ணீருக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. அவற்றின் பயன்கள் குறித்தும் உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். 

உடலின் சரியான செயல்பாட்டிற்கு நீர் ஒரு முக்கிய உறுப்பு. அதனால் தினமும் 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாம் சாப்பிடும் உணவு செரிமானமாவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் ஆரோக்கியமாக இருக்கவும்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியமாகிறது. நம் வாழ்வில் தண்ணீருக்கு தனி முக்கியத்துவம் உண்டு; ஆனால் எல்லா நீரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தண்ணீரிலும் சில வகைகள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Types Of Water And Benefits

Types Of Water And Benefits

ஆல்கலைன் (Alkaline), மினரல் (Mineral Water) மற்றும் ஸ்பிரிங் வாட்டர் (Spring water) ஆகியவை தண்ணீரின் தன்மையைப் பொறுத்து சில வகைகளாகும். நீர் தெளிவாகவும் மென்மையாகவும் காணப்பட்டாலும், அதில் பல தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்கள் உடலுக்கு அவசியமானவை. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக, நமது மூளையும் சரியாக வேலை செய்கிறது.

ஒவ்வொரு வகை தண்ணீருக்கும் குறிப்பிட்ட பண்புகள் உள்ளன. அதற்கேற்ப, இது உடலுக்கு நன்மை பயக்கும். திரை பிரபலங்கள் பிளாக் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரை அதாவது கார நீரைக் குடிக்கிறார்கள். இந்த நீர் பித்தத்தை தணிப்பதற்கு மட்டுமல்ல, உடலுக்கு பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அதேபோல மினரல் மற்றும் ஸ்பிரிங் வாட்டருக்கும் சில பயன்கள் உண்டு.

இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிடுமாம்; இனி இந்த தப்ப பண்ணாதீங்க..!

35
Types Of Water And Benefits

Types Of Water And Benefits

ஆல்கலைன் நீர் 

ஆல்கலைன் நீர் pH மதிப்பு 8 முதல் 9.5 வரை உள்ளது. இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது எதிர்மறை ஆக்சிஜனேற்றம் குறைப்பு திறனையும் (ORP) கொண்டுள்ளது. இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஆல்கலைன் நீரின் பயன்பாடுகள்

இந்த நீர் உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்.
இந்த தண்ணீரிலிருந்து உடலுக்கு முக்கியமான தாதுக்கள் கிடைக்கின்றன.
இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இந்த நீர் ஆற்றலை அதிகரிக்கிறது.
வயதான செயல்முறை ஓரளவு குறைகிறது.

45
Types Of Water And Benefits

Types Of Water And Benefits

ஸ்பிரிங் நீர்

இந்த நீர் பனிப்பாறை நீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தண்ணீரை ஊற்று நீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர் இயற்கை ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது, அதாவது ஒரு நீரூற்று அல்லது நிலத்திலிருந்து வெளியேறும் நீர் ஆதாரம். இதில் சில தாதுக்கள் மற்றும் சில இயற்கை பண்புகள் உள்ளன.

ஸ்பிரிங் நீரின் பயன்பாடுகள்

இந்த நீரில் தாதுக்கள் உள்ளன.
உடலுக்கு பயனுள்ள ஊட்டச்சத்து மதிப்புகள் உள்ளன.
இந்த தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும்.

வெந்தயத்தை தினமும் இப்படி சாப்பிடுங்க! பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்!

55
Types Of Water And Benefits

Types Of Water And Benefits

மினரல் நீர்

கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற சில தாதுக்கள் இந்த நீரில் காணப்படுகின்றன. இந்த நீரிலிருந்து இந்த அத்தியாவசிய தாதுக்கள் உடலுக்கு வழங்கப்படுகின்றன. இது உடலைச் சரியாகச் செயல்பட வைக்கிறது.

மினரல் வாட்டரின் பயன்கள்

இந்த நீர் உடலுக்கு தேவையான தாதுக்களை வழங்குகிறது.
இந்த தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. இந்த மூன்று வகையான தண்ணீரும் குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டுள்ளன. அதே போல் பல்வேறு நன்மைகளும் உண்டு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved