- Home
- Lifestyle
- உடல் எடை டக்குனு குறைய விருப்பமா..? ஜிம்மிற்கு போகாமல் வீட்டில் இருந்த படியே செய்ய 3 பெஸ்ட் உடற்பயிற்சிகள்..
உடல் எடை டக்குனு குறைய விருப்பமா..? ஜிம்மிற்கு போகாமல் வீட்டில் இருந்த படியே செய்ய 3 பெஸ்ட் உடற்பயிற்சிகள்..
Weight Control Tips: நீங்கள் வீட்டில் இருந்த படியே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய ஈஸியான 3 உடற்பயிற்சிகள்.

Weight Control Tips
உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால், எங்கு பார்த்தாலும், ஜிம் சென்று ஒர்கவுட் செய்யப்படுகிறது. ஆனால், நீங்கள் வீட்டில் இருந்த படியே
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்.
Weight Control Tips
பிளாங்க் பயிற்சி:
பொதுவாக பிளாங்க் பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக இந்த பிளாங்க் பயிற்சி உங்கள் உடலை வலுவாக்குகிறது. உங்க கைகளை நேராக தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். உங்க முழு உடலை நீட்டி உங்க முழங்கைகளை மடக்கி தரையை நோக்கி புஷ் அப் எடுங்கள். இடுப்பை தூக்கவோ, வளைக்கவோ கூடாது .உங்களுடைய உடல் நேர்கோடாக இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 10-15 நிமிடம் ஒதுக்கி இந்த பிளாங் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
Weight Control Tips
பர்பீஸ்:
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை இந்த Burpee பயிற்சி உதவுகிறது. இதனை செய்ய நேராக நின்றுகொண்டு ஸ்குவாட் செய்து பின்னர் தரையில் படுத்து புஷ்-அப் செய்வது போல செய்து ஜம்ப் செய்து எழுந்து நிற்க வேண்டும்.
Weight Control Tips
க்ளூட் Bridge:
இதனை செய்ய தரையில் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு நேராக படுக்க வேண்டும், பின்னர் இடுப்பை மட்டும் மேலே உயர்த்தி சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இடுப்பை மெல்ல இறக்க வேண்டும். இடுப்பை வலுவாக்கவும், தொடை எலும்புகள், உடலின் முக்கியமான பகுதிகளின் தசைகளை குறைக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது.