MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் தாய் யார் தெரியுமா? மகளுக்கு போட்டியாக அவர் செய்த காரியம்...

அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் தாய் யார் தெரியுமா? மகளுக்கு போட்டியாக அவர் செய்த காரியம்...

முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் குடும்பம் மற்றும் தாய் ஷைலா மெர்ச்சன்ட் குறித்த சுவாரசிய தகவல்கள்... Ambani's youngest niece Radhika Merchant mother style and interesting facts

2 Min read
Author : maria pani
| Updated : Jan 23 2023, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியாவின் பணக்காரர்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, நீதா அம்ஃபானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு அச்சாணியாக அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதுவே சமீபமாக தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது.  

25
image: instagram/rahulmishra_7

image: instagram/rahulmishra_7

அம்பானியின் இளைய மருமகளாக வரவிருக்கும் ராதிகாவின் குடும்பம் குறித்த தகவல்கள் கொஞ்சம் சுவாரசியமூட்டுபவை. என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட், ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் தான் ராதிகா மெச்சன்ட். 

 

35
image: instagram/rahulmishra_7

image: instagram/rahulmishra_7

ஷைலா மெர்ச்சன்ட் 90களில் வீரேன் மெர்ச்சண்டை மணந்தார். இத்தம்பதிக்கு ராதிகா, அஞ்சலி ஆகிய இருமகள்கள். இருவரும் சான்றோர் வியந்து பாராட்டும் வணிகப் பெண்களாக உருவெடுத்தனர். வீரேன் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் போது, ​​ஷைலா மெர்ச்சன்ட் வீரேனை திருமணம் செய்தார். அதன் பிறகே அவர் மருந்து நிறுவனத்தின் மேலாளர் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஷைலா மெர்ச்சன்ட் குஜராத்தைச் சேர்ந்தவர். மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்தார். 

45

தனது அட்டகாசமான கோல்டன் கலர் லெஹங்காவில் ராதிகா மெர்ச்சன்ட் விருந்தாளிகளை கிரங்கடித்த அதே நேரம், நிச்சயதார்த்த விருந்தில் அவரது தாயார் ஷைலா மெர்ச்சன்ட்டும் தனது மகளுக்கு அருகில் ஜொலித்து கொண்டிருந்தார். ஷைலா மெர்ச்சன்ட்டின் ஸ்டைலும், லுக்கும் காண்போரை வாயடைக்கச் செய்தது. 

இதையும் படிங்க: வாழ்வில் யோகம் பெற ஏன் வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை செய்யணும்.. முக்கியத்துவம் பலன்கள் முழுவிவரம்.. 

 

55

மெஹந்தி விழாவில் ராதிகா மெர்ச்சன்ட், இளஞ்சிவப்பு நிற லெஹங்கா, அணிகலன்களை அணிந்திருந்தபோது, ​​அவரது தாயார் ஷைலா மெர்ச்சன்ட் தனது மகளுக்கு போட்டியாக பிரமிக்க வைக்கும் நகைகளுடன், அட்டகாசமான ஊதா நிற ஆடையை அணிந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினார். ராதிகா மெர்ச்சண்டின் நிச்சயதார்த்த ஆடை கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய். முந்தைய நாள் மெகந்தி விழாவில் ராதிகா அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஆடை 4 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
Recommended image2
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!
Recommended image3
Beauty tips: முகம் ரொம்ப வறண்டு, டல் ஆ இருக்கா? 2 ஸ்பூன் பச்சை பால் போதும்..பளிச்சுனு ஆக்கிடலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved