MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• DCvsRCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்; டெல்லி அணியில் வேற வழியே இல்லாமல் ஒரு மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

DCvsRCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்; டெல்லி அணியில் வேற வழியே இல்லாமல் ஒரு மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி.

1 Min read
Author : karthikeyan V
Published : Oct 05 2020, 07:57 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள இந்த 2 அணிகளுமே, இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.

26

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

36

டெல்லி கேபிடள்ஸ் அணியில், கடந்த போட்டியில் விரலில் காயம் ஏற்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

46

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அன்ரிக் நோர்ட்ஜே.

56

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குர்கீரத் மன் நீக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவிற்கு வயிற்றில் சிறிய பிரச்னை காரணமாக அவதிப்படுவதால், அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

66

ஆர்சிபி அணி:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, சாஹல், முகமது சிராஜ்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: கடைசி ஓவர் த்ரில்... 106 மீட்டர் சிக்ஸர் அடித்தும் மில்லரால் காப்பாற்ற முடியாத டெல்லி!
Recommended image2
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
Recommended image3
Abhishek Sharma: நல்ல ரெக்கார்டை பிரேக் பண்ணுவாருனு பார்த்தா, இப்படி ஒரு மோசமான ரெக்கார்டையா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved