MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: RR vs RCB: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உருப்படியான முடிவு; அதிரடி மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

ஐபிஎல் 2020: RR vs RCB: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உருப்படியான முடிவு; அதிரடி மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

1 Min read
karthikeyan V
Published : Oct 03 2020, 03:26 PM IST| Updated : Oct 03 2020, 03:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஆர்சிபியும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குவதால், 3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

25

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் அங்கித் ராஜ்பூத் நீக்கப்பட்டு, ராஜஸ்தான் மண்ணின் மைந்தனான மஹிபால் லோம்ரார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவர், ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர்.

35

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், மஹிபால் லோம்ரார், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், ஷ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனாத்கத்.

45

ஆர்சிபி அணியில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

55

ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, ஆடம் ஸாம்பா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved