- Home
- Sports
- IPL
- CSK vs KXIP: பஞ்சாப் அணியில் தாறுமாறான மாற்றங்கள்.. சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங்
CSK vs KXIP: பஞ்சாப் அணியில் தாறுமாறான மாற்றங்கள்.. சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங்
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடக்கிறது. இரு அணிகளுமே இந்த சீசனில் இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்து, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளதால், 2வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பியூஷ் சாவ்லா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருண் நாயருக்கு பதிலாக மந்தீப் சிங்கும், ஜிம்மி நீஷமிற்கு பதிலாக கிறிஸ் ஜோர்டானும், கிருஷ்ணப்பா கௌதமுக்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ராரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், சர்ஃபராஸ் கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்ப்ரீத் கவுர், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஷெல்டான் கோட்ரெல்.