MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• DC vs KKR: நானும் மாத்தமாட்டேன்; நீயும் மாத்தாத..! இந்த மேட்ச்சை மிஸ் பண்ணிடாதீங்க.. சபாஷ் சரியான போட்டி

DC vs KKR: நானும் மாத்தமாட்டேன்; நீயும் மாத்தாத..! இந்த மேட்ச்சை மிஸ் பண்ணிடாதீங்க.. சபாஷ் சரியான போட்டி

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Oct 03 2020, 06:11 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன.

26

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.

36

டெல்லி கேபிடள்ஸில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா,  ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் கேகேஆரில் சுனில் நரைன், ஷுப்மன் கில், ரசல், மோர்கன், நிதிஷ் ராணா ஆகியோரும் இரு அணிகளிலும் மிகப்பெரிய பவர் ஹிட்டர்கள் இருக்கும் நிலையில், போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழியும் என்பதில் சந்தேகமில்லை.

46

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளுமே, முந்தைய போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

56

கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

66

டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்ட்ஜே.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: 18 ஆண்டுகளாக தோனியால் செய்ய முடியாததை வெறும் 4 போட்டிகளில் செய்து காட்டிய சஞ்சு..
Recommended image2
IPL 2026: கடைசி ஓவர் த்ரில்... 106 மீட்டர் சிக்ஸர் அடித்தும் மில்லரால் காப்பாற்ற முடியாத டெல்லி!
Recommended image3
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved