MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• IPL
• ஐபிஎல் 2020: அவங்க 2 பேரும் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகள்; கண்டிப்பா ஆடுவாங்க.. ஃப்ளெமிங் திட்டவட்டம்

ஐபிஎல் 2020: அவங்க 2 பேரும் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகள்; கண்டிப்பா ஆடுவாங்க.. ஃப்ளெமிங் திட்டவட்டம்

சிஎஸ்கே அணியில் இன்னும் இடமிருக்கிறதா என்று கேள்வி எழும்பிய 2 வீரர்கள், சிஎஸ்கே அணியில் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் சிஎஸ்கே.

2 Min read
karthikeyan V
Published : Oct 04 2020, 06:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

29

முதல் 3 போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி காம்பினேஷன் குறித்த கேள்வி எழுந்ததால், முரளி விஜய், ஹேசில்வுட், ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு, காயத்திலிருந்து மீண்ட ராயுடு, பிராவோ ஆகியோரும், கூடுதல் பவுலிங் ஆப்சனாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டனர்.

39

இதையடுத்து அணி காம்பினேஷன் வலுப்பெற்றது. ஆனால் ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் ஆகிய வீரர்கள் சரியாக ஆடாததால், அணியில் அவர்களது இடம் குறித்த கேள்வி எழுந்தது. ஷேன் வாட்சன் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 52 ரன்களும் கேதர் ஜாதவ் வெறும்  51 ரன்களும் மட்டுமே அடித்துள்ளனர்.

49

ஆனாலும் ஷேன் வாட்சன், சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர் என்பதாலும், ஒரு இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்துவிட்டால் அதன்பின்னர் பிரித்து மேய்ந்துவிடுவார் என்பதும் தெரிந்தது.

59

ஆனால் கேதர் ஜாதவின் ரோல் தான் என்னவென்றே தெரியாத அளவிற்கு இருந்ததாக கேள்வி எழுந்தது. ஆனால் கேதர் ஜாதவ் தான் நான்காம் வரிசை வீரர் என்பதை தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெளிவுபடுத்தினார்.

69

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர்களுக்கு அணியில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் ஃப்ளெமிங்.

79

இதுகுறித்து பேசிய ஃப்ளெமிங், வாட்சன் மற்றும் ஜாதவ் ஆகிய இருவருமே அவர்களது பங்களிப்பை அணிக்கு வழங்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஷேன் வாட்சன் எந்நேரத்திலும் வெகுண்டெழுவார். கேதர் ஜாதவும் அப்படித்தான். இது இந்த சீசனின் தொடக்க காலம் தான். அணி மீது அழுத்தம் இருக்கிறது என்றாலும், பெரிய பிரச்னையில்லை என்றார். எனவே ஷேன் வாட்சனும் கேதர் ஜாதவும் இன்றைய போட்டியிலும் கண்டிப்பாக ஆடுவார்கள்.

89

அதனால் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

99

சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ட்வைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பியூஷ் சாவ்லா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
Recommended image2
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்
Recommended image3
நீ பிளைட்யை நிறுத்துடா நான் பாத்துக்குறேன் இதுல எந்த மாற்றமும் இல்ல கங்குலி எடுத்த முடிவு கோடிகளை அள்ளிய BCCI
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved