MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • TVK Party: தமிழ்நாட்டைத் தொடர்ந்து பெங்களூருவா?.. தவெகவின் அடுத்த அரசியல் மூவ் இதுதானா!

TVK Party: தமிழ்நாட்டைத் தொடர்ந்து பெங்களூருவா?.. தவெகவின் அடுத்த அரசியல் மூவ் இதுதானா!

TVK Party: தமிழ்நாட்டைத் தொடர்ந்து பெங்களூருவிலும் தவெக களம் காணுமா? தமிழ் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தவெக ஆலோசிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : May 24 2026, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய்யின் அடுத்த அரசியல் மூவ்
Image Credit : X

விஜய்யின் அடுத்த அரசியல் மூவ்

தமிழ்நாட்டில் மாநில அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், எல்லைகளைத் தாண்டி தனது அடுத்த நகர்வைத் திட்டமிடுகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக பெங்களூரு உள்ளாட்சி அரசியல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பெங்களூரு தேர்தல்
Image Credit : CM Vijay FB

பெங்களூரு தேர்தல்

பெங்களூருவில் விரைவில் ‘கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி’ அமைப்புக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில், தவெக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு குறித்து கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற உள்ளன. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும், அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

35
உள்ளாட்சி தேர்தல்
Image Credit : Asianet News

உள்ளாட்சி தேர்தல்

இந்த விவாதத்தின் மையமாக தமிழ் வாக்காளர்கள் உள்ள பகுதிகள் பார்க்கப்படுகின்றன. ஸ்ரீராம்புரா, உல்சூர், சிவாஜிநகர், ஈஜிபுரா, மடிவாளா மற்றும் சாந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் வாக்கு செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கு வங்கியை கொண்டு புதிய அரசியல் கணக்குகள் நடக்கின்றன என்ற பேச்சு எழுந்துள்ளது.

45
விஜய் ரசிகர் மன்றங்கள்
Image Credit : X

விஜய் ரசிகர் மன்றங்கள்

விஜய் ரசிகர் மன்றங்கள் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களையே தேர்தல் களத்தில் நிறுத்தும் சாத்தியம் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. இதனால், பெங்களூருவில் தவெக தனது அமைப்பு பலத்தை சோதிக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களிடையே இந்த விவாதம் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

55
பெங்களூரு அரசியலில் புதிய கணக்கு
Image Credit : X

பெங்களூரு அரசியலில் புதிய கணக்கு

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த தகவல்கள் அரசியல் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட ஒரு பிராந்தியக் கட்சி, கர்நாடக நகர்ப்புற அரசியலில் ஆர்வம் காட்டும் சூழல் உருவானால் அது புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்கலாம் என்பது தற்போது பேசப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்
பெங்களூரு
தேர்தல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Strike: வங்கி வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு..! 5 நாள் வேலை வாரம் குறித்து முக்கிய முடிவு..!
Recommended image2
Farmer Subsidy: ரூ.58,000 மானியம் + அதிக வருமானம்.! விவசாயிகள் பெறுவது எப்படி ? யார் யாருக்கு கிடைக்கும்?
Recommended image3
Super El Nino: 15800 இந்தியர்களை காவு வாங்கப்போகும் வெப்பம்..! வெளியான பகீர் ரிபோர்ட்..
Related Stories
Recommended image1
Best 7 Seater: 7 சீட்டர் கார் வாங்குறீங்களா?.. அதிக டிமாண்டில் இருக்கும் 7 சீட்டர்கள் இவைதான்!
Recommended image2
SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved