MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!

SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!

SBI Alert: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. 2 நாட்கள் வேலை நிறுத்தம் உள்ள நிலையில் எஸ்பிஐ முக்கிய அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 24 2026, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
Image Credit : X

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருக்கும் எஸ்பிஐ, வாடிக்கையாளர் சேவையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாக அறியப்படுகிறது. இதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்த தகவல் வெளியானது, வங்கி உடனடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வங்கி தொடர்பான பணிகள் உள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வேலைநிறுத்தம்
Image Credit : Bloomberg.com

வேலைநிறுத்தம்

எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஊழியர் அமைப்பு அறிவித்திருந்த வேலைநிறுத்த சூழ்நிலையிலும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிளைகளில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மாற்று வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வங்கி ஆலோசனை வழங்கியது.

Related Articles

Related image1
SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
Related image2
6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
35
பணம் எடுக்க வேண்டியவர்கள்
Image Credit : Asianet News

பணம் எடுக்க வேண்டியவர்கள்

இதன் ஒரு மூன்று முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவசரமாக பணம் எடுக்க வேண்டியவர்கள் ஏடிஎம் மற்றும் ADWM வசதிகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் சேவை புள்ளி (CSP) மையங்களும் பயன்பாட்டுக்கு உள்ளன. அதோடு இணைய வங்கி சேவை, YONO செயலி, மொபைல் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக்கொண்டது. சேவையில் இடையூறு ஏற்பட்டதால் வருத்தம் தெரிவித்து எஸ்பிஐ பதிவு செய்தது.

45
வங்கி செயல்பாடுகள்
Image Credit : Getty

வங்கி செயல்பாடுகள்

வேலைநிறுத்தம் தொடர்பான தகவல் முதலில் வெளியாகும்போது, ​​வாடிக்கையாளர்களிடையே கிளை சேவைகள் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது. ஆனால் பின்னர் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மே 25 மற்றும் 26ஆம் தேதிகளுக்கு திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிளை செயல்பாடுகள் வழக்கம்போல நடைபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

55
டிஜிட்டல் பேங்கிங்
Image Credit : Google

டிஜிட்டல் பேங்கிங்

இருப்பினும், வங்கி பணிகளை கடைசி நேரத்தில் தள்ளாமல் முன்கூட்டியே முடித்துக்கொள்வது பாதுகாப்பான தேர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று டிஜிட்டல் பேங்கிங் சேவைகள், வாடிக்கையாளர்களின் தினசரி நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
வங்கிக் கணக்கு
வங்கி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Income Tax: வருமான வரிச் சட்டம் மாற்றம்! அட்வான்ஸ் வரி கட்டுறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
PAN Card: பான் கார்டு யூசர்களே உஷார்.. இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN இல்லைனா பெரிய அபராதம்!
Recommended image3
White Paper: தமிழகத்தின் கடனளவு ரூ.13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
Related Stories
Recommended image1
SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
Recommended image2
6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved