MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Tirupati: பக்தர்களுக்கு குட் நியூஸ்.. திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்.. எப்படி தெரியுமா?

Tirupati: பக்தர்களுக்கு குட் நியூஸ்.. திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்.. எப்படி தெரியுமா?

Tirumala Tirupati: உலக பிரசிதி பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 14 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Image Credit : Google

திருப்பதி ஏழுமலையான் கோவில்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் ஏழுமலையானை தரிசிக்கவே கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
30 நிமிடங்களில் சாமி தரிசனம்
Image Credit : Social Media AI Meta

30 நிமிடங்களில் சாமி தரிசனம்

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுண்டர் எஸ்-1-ல் காட்ட வேண்டும். பின்னர், கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம்.

Tirumala Devotee Hair: திருப்பதி போனா ஏன் மொட்டை அடிக்கிறாங்க தெரியுமா? பக்தர்களின் முடியை வச்சு தேவஸ்தானம் என்ன செய்றாங்க தெரியுமா?

Related Articles

Related image1
Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!
Related image2
Aani Amavasai 2026: இன்று ஆனி அமாவாசை பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கும் ஆபத்து.. பண நஷ்டம் முதல் குடும்ப பிரச்னை வரை.. தப்பிப்பது எப்படி?
34
வழியில் படிக்கட்டுகள் கிடையாது
Image Credit : our own

வழியில் படிக்கட்டுகள் கிடையாது

இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம்.

44
இலவச உணவு
Image Credit : our own

இலவச உணவு

தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருப்பதி
திருமலை
சந்திரபாபு நாயுடு
கோவில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toll Plaza: டோல் கேட் அருகே வசிக்கிறீர்களா? 20 கி.மீ. மக்களுக்கு புதிய டிஜிட்டல் பாஸ் திட்டம்!
Recommended image2
பசு வதை தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் முக்கிய உத்தரவு
Recommended image3
Govt Scheme: இனி வீட்டுக்கு கரண்ட் பில் Free.! செலவுக்கும் ரூ.78 ஆயிரம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
Related Stories
Recommended image1
Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!
Recommended image2
Aani Amavasai 2026: இன்று ஆனி அமாவாசை பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கும் ஆபத்து.. பண நஷ்டம் முதல் குடும்ப பிரச்னை வரை.. தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved