MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 12 ரயில்கள் 5 நாட்களுக்கு ரத்து.! எந்த ஊருக்கு செல்லும் ரயில்கள் தெரியுமா.? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

12 ரயில்கள் 5 நாட்களுக்கு ரத்து.! எந்த ஊருக்கு செல்லும் ரயில்கள் தெரியுமா.? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூர் கோட்டத்தில் உள்ள எடேக்குமேரி மற்றும் கடகரவல்லி பகுதியில் நிலச்சரிவு காரணமாக 10 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 30 2024, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நிலச்சரிவு - ரயில் சேவை ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெங்களூரில் இருந்து கண்ணூர் செல்லும் (ரயில் எண் 16511 ) ரயிலானது 30 ஆம் தேதி முதல் வருகின்ற 3 தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல கண்ணூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்( ரயில் எண் 16512)  சேவையும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

மங்களூர், பெங்களூர் ரயில் சேவை ரத்து

அடுத்ததாக பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் மருதேஷ்வர் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 16585)  சேவையானது  இன்று முதல் 3ஆம்  விதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல மருதேஷ்வர் ஊரில் இருந்து மங்களூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயிலும் சேவையும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக விஜயபுராவில் இருந்து மங்களூர் சென்ட்ரல் ஸ்பெஷல் ரயில் சேவையும்(ரயில் எண் 07377)  வருகின்ற மூன்றாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் இதே போல மங்களூரில் இருந்து  ஊரில்  விஜயபுரா செல்லும் ரயில் சேவையும் 4ஆம் தேதிவரை ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

34

யஷ்வந்த்பூர், கர்வார் ரயில் சேவை ரத்து

யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூர் வழியாக  கர்வார் செல்லும் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 16515)சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல கர்வாரிலிருந்து மங்களூர் வழியாக செல்லும் யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயில் சேவையானது 30ஆம் தேதியும், 1ஆம்  தேதியும், 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக யஷ்வந்தபூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் சேவையானது (ரயில் எண்16575)  30ஆம் தேதியும் ஒன்றாம் தேதியும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மங்களூரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு  செல்லும் ரயில் சேவையானது 31ம் தேதியும், 2ஆம்தேதியும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

44

மங்களூர் ரயில் சேவை ரத்து

யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் சேவை (ரயில் எண்16539 ) வருகிற 1ஆம் தேதி இயங்காது எனவும் மங்களூரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும்  ரயிலானது  4ஆம்  தேதி இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
Recommended image2
Child Birth : 3வது குழந்தைக்கு ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Recommended image3
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved