இந்தியாவே போற்றும் தேசதந்தை மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

First Published 2, Oct 2019, 1:05 PM

இன்று இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த தினமாகும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டு மோகன்தாஸ் கர்ம்சந்த் காந்தி பிறந்தார். வன்முறை வேண்டாம்.  அகிம்சையால் சாதிக்க முடியாதது எதுமே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, அந்நிய நாட்டவர்களிடம் இருந்து சத்தம் இன்றி, ரத்தம் இன்றி போராட்டம் நடத்தி இந்தியாவை அவர்களிடம் இருந்து மீட்டு கொடுத்தார்.

இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த, நம் தேச தந்தை மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

குழந்தையின் அருகே நிற்கும் காந்தி

குழந்தையின் அருகே நிற்கும் காந்தி

வணக்கம் சொல்லி வரவேற்கும் காந்தி

வணக்கம் சொல்லி வரவேற்கும் காந்தி

குழைந்தையோடு கொஞ்சும் காந்தி ஜியின் அறிய புகைப்படம்

குழைந்தையோடு கொஞ்சும் காந்தி ஜியின் அறிய புகைப்படம்

கோட் சூட்டில் காந்தியை பார்த்திருக்கீங்களா

கோட் சூட்டில் காந்தியை பார்த்திருக்கீங்களா

எளிமையின் சின்னமாய் வாழ்ந்த காந்தி

எளிமையின் சின்னமாய் வாழ்ந்த காந்தி

பிரிட்டிஷ் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

பிரிட்டிஷ் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

பிரச்சார கூட்டத்தில் காந்தியின் பேச்சு

பிரச்சார கூட்டத்தில் காந்தியின் பேச்சு

மனைவியுடன் காந்தி

மனைவியுடன் காந்தி

இடுப்பில் கடிகாரம் கவனித்தீர்களா?

இடுப்பில் கடிகாரம் கவனித்தீர்களா?

குழந்தை காந்தி

குழந்தை காந்தி

இளம் வயதில் எடுக்கப்பட்ட காந்தியின் புகைப்படம்

இளம் வயதில் எடுக்கப்பட்ட காந்தியின் புகைப்படம்

சுபாஷ் சந்திரபோஸுடன் காந்தி

சுபாஷ் சந்திரபோஸுடன் காந்தி

loader