MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Window Seat Booking: ரயிலில் ஜன்னல் சீட் வேணுமா? டிக்கெட் புக் பண்ணும்போது இதைச் செய்யுங்க!

Window Seat Booking: ரயிலில் ஜன்னல் சீட் வேணுமா? டிக்கெட் புக் பண்ணும்போது இதைச் செய்யுங்க!

Window Seat Booking: ரயிலில் ஜன்னல் ஓர சீட்டில் பயணம் செய்ய ஆசையா? அப்போ டிக்கெட் புக் பண்ணும்போது இந்த ஒரு விஷயத்தை முதல்ல பண்ணுங்க. உங்களுக்குப் பிடிச்ச ஜன்னல் சீட் நிச்சயம் கிடைக்கும். அதற்கான சில முக்கியமான டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 14 2026, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ஜன்னல் சீட் மோகம்
Image Credit : Chatgpt

ஜன்னல் சீட் மோகம்

தூரப் பயணம் போற ரயிலா இருந்தாலும் சரி, பகல் நேர பயணமா இருந்தாலும் சரி, பயணிகளுக்கு ஜன்னல் ஓர சீட் மேல ஒரு தனி ஈர்ப்பு எப்போதுமே உண்டு. இயற்கையை ரசிக்க, ஸ்டேஷன் காட்சிகளைப் பார்க்க, ஜாலியா பயணம் செய்யன்னு நிறைய பேர் ஜன்னல் சீட்டுக்காகவே ஆசைப்படுவாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
விதிகள்
Image Credit : Gemini AI

விதிகள்

ஆனா, டிக்கெட் புக் பண்ணிட்டா உடனே ஜன்னல் சீட் கிடைச்சிடும்னு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்திய ரயில்வேக்கு சீட் ஒதுக்குறதுல சில தனிப்பட்ட விதிகள் இருக்கு. அத தெரிஞ்சிக்கிட்டா, ஜன்னல் சீட் கிடைக்கிற வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகும்.
39
சீட் பிரெஃபரன்ஸ்
Image Credit : Getty

சீட் பிரெஃபரன்ஸ்

நிறைய பயணிகள் IRCTC வழியா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணும்போது, 'சீட் பிரெஃபரன்ஸ்' (Seat Preference) அல்லது 'பெர்த் பிரெஃபரன்ஸ்' (Berth Preference) ஆப்ஷனை பெருசா கண்டுக்கிறதே இல்லை. ஆனா, இந்த ஆப்ஷனை வெச்சுதான் உங்களுக்கு பிடிச்ச பெர்த்தை நீங்க தேர்ந்தெடுக்க முடியும்.
49
அல்காரிதம்
Image Credit : chat gpt

அல்காரிதம்

இறுதியா சீட் ஒதுக்குறது, சீட் கிடைக்குறதப் பொருத்தும், ரயில்வேயோட அல்காரிதத்தைப் பொருத்தும்தான் இருக்கும். ஆனாலும், நீங்க பிரெஃபரன்ஸ் கொடுத்தா, உங்க கோரிக்கை சிஸ்டம்ல பதிவாகிடும்.
59
முன்கூட்டியே திட்டமிடுதல்
Image Credit : AI

முன்கூட்டியே திட்டமிடுதல்

ஸ்லீப்பர் கிளாஸ்ல (Sleeper Class) பொதுவா சைடு லோயர் (Side Lower), சைடு அப்பர் (Side Upper) பெர்த் ஜன்னலுக்குப் பக்கத்துல இருக்கும். ஆனா, செகண்ட் சிட்டிங் (Second Sitting) அல்லது சேர் கார் (Chair Car) கோச்ல ஜன்னல் சீட்டுகளோட எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். பயணிகள் முன்னாடியே புக் பண்ணா, இந்த மாதிரி சீட் கிடைக்க வாய்ப்பு அதிகம். நிபுணர்கள் சொல்றபடி, ரயில்ல சீட் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்கூட்டியே திட்டமிடுறது ரொம்ப முக்கியம்.
69
கடைசி நேரம் வேண்டாம்
Image Credit : Asianet News

கடைசி நேரம் வேண்டாம்

ரயில்வேயில் முன்பதிவு செய்யக்கூடிய சீட்டுகளின் எண்ணிக்கை குறைவுதான். புக்கிங் ஆரம்பிச்சதும் முதல்ல டிக்கெட் எடுத்தா, பிடிச்ச சீட் கிடைக்க வாய்ப்பு அதிகம். குறிப்பா, பண்டிகை காலம், கோடை விடுமுறை, இல்ல தொடர் விடுமுறை நாட்கள்ல பயணம் செய்ய பிளான் இருந்தா, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புக் பண்ணிடணும். கடைசி நேரத்துல புக் பண்ணா, சீட் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பே இருக்காது.
79
ஃபைனல் சார்ட்
Image Credit : Asianet News

ஃபைனல் சார்ட்

டிக்கெட்ல ஒரு தடவை சீட் நம்பர் வந்துட்டா, அதை மாத்தவே முடியாதுன்னு நிறைய பயணிகள் நினைக்கிறாங்க. ஆனா உண்மையில, சார்ட் ரெடியாவதற்கு முன்னாடியும், பின்னாடியும் கூட சில காரணங்களுக்காக சீட் மாறலாம். யாராவது டிக்கெட்டை கேன்சல் பண்ணாலோ, இல்ல ரயில்வே நிர்வாக காரணங்களுக்காகவோ சீட் நம்பர் மாற வாய்ப்பிருக்கு. அதனால, புக்கிங்ல ஜன்னல் சீட் கிடைச்சாலும், பயணம் செய்யுறதுக்கு முன்னாடி ஃபைனல் சார்ட்டை ஒரு தடவை செக் பண்ணிக்கிறது நல்லது.
89
பணிவுடன் கேளுங்கள்
Image Credit : Chat GPT

பணிவுடன் கேளுங்கள்

பல நேரங்கள்ல, பயணிகள் தங்களுக்குள்ளேயே பேசி சீட்களை மாத்திக்குவாங்க. உங்களுக்கு ஜன்னல் சீட் கிடைக்கலைன்னா, பக்கத்துல இருக்குற பயணிக்கிட்ட பணிவுடன் கேட்டு சீட் மாத்த முயற்சி பண்ணலாம். பெரும்பாலான சமயங்கள்ல, இந்த மாதிரி அன்பா கேட்கும்போது நல்லாவே ஒர்க்-அவுட் ஆகும். ஆனா, யாரையும் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.

இதையும் படிங்க : Bike Parcel: ரயில்ல பைக்கை பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும்? புக்கிங் செய்வது எப்படி?

99
ஜாலி பயணம்
Image Credit : our own

ஜாலி பயணம்

இப்போல்லாம் பெரும்பாலான பயணிகள் மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலமாதான் டிக்கெட் புக் பண்றாங்க. அதனால, சரியான தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டு புக் பண்றது ரொம்ப முக்கியம். சீட் பிரெஃபரன்ஸ் செலக்ட் பண்றது, சீக்கிரமா புக் பண்றது, ரயில் கோச் அமைப்பு பத்தி ஒரு ஐடியா இருக்குறது இதெல்லாம் ஜன்னல் சீட் கிடைக்கிற வாய்ப்பை அதிகப்படுத்தும். இறுதி முடிவு ரயில்வே சிஸ்டம் கையிலதான் இருந்தாலும், இந்த சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணா, உங்க பயணம் இன்னும் ஜாலியா அமையும்.

இதையும் படிங்க : Train Updates : செப்டம்பர் 6-ஆம் தேதி வரை மாற்றப்படும் ரயில் சேவைகள்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
IRCTC பயணச்சீட்டு முன்பதிவு
தொடர்வண்டி பயணச்சீட்டு
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sleep Internship: 60 நாள் தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற இளம்பெண்! யார் அந்த இந்தியன் ஸ்லீப் லேடி?
Recommended image2
Free Prasadam: நவம்பர் 7 முதல் இலவச திருப்பதி லட்டு, வடை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
விமானத்தை விட வேகமாக சென்னை டூ பெங்களூரு: 359 கி.மீ தூரத்தை 73 நிமிடங்களில் கடக்கும் புதிய புல்லட் ரயில் திட்டம்!
Related Stories
Recommended image1
Bike Parcel: ரயில்ல பைக்கை பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும்? புக்கிங் செய்வது எப்படி?
Recommended image2
Train Updates : செப்டம்பர் 6-ஆம் தேதி வரை மாற்றப்படும் ரயில் சேவைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved