MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Bike Parcel: ரயில்ல பைக்கை பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும்? புக்கிங் செய்வது எப்படி?

Bike Parcel: ரயில்ல பைக்கை பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும்? புக்கிங் செய்வது எப்படி?

Bike Parcel: படிப்பு, வேலை, பிசினஸ்னு பல காரணங்களுக்காக நாம ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குப் போவோம். அப்போ நம்ம பைக்கையும் கூடவே கொண்டு போக வேண்டியிருக்கும். இதுக்கு ரயில்வே பார்சல் சர்வீஸ் ஒரு நல்ல சாய்ஸ்.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 12 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில்வே மூலம் பைக்கை அனுப்ப இரண்டு வழிகள்
Image Credit : Gemini AI

ரயில்வே மூலம் பைக்கை அனுப்ப இரண்டு வழிகள்

நீங்க பயணம் செய்யுற அதே ரயில்ல பைக்கை கொண்டு போனா, அது 'லக்கேஜ்' வகை. தனியா அனுப்பினா, அது 'பார்சல்' வகை. பைக் உங்க பேர்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கணும். ஒரிஜினல் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் (RC) கட்டாயம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆஃப்லைன் புக்கிங் செய்வது எப்படி?
Image Credit : Gemini AI

ஆஃப்லைன் புக்கிங் செய்வது எப்படி?

ரயில்வே ஸ்டேஷன்ல இருக்குற பார்சல் ஆபீஸுக்குப் போங்க. அங்க 'ஃபார்வர்டிங் நோட்' ஃபார்ம் வாங்கி நிரப்புங்க. உங்க பைக் எடை போடப்பட்டு, தூரத்துக்கு ஏத்த மாதிரி கட்டணம் சொல்வாங்க. பணம் கட்டுனதும் ரயில்வே ரசீது (RR) தருவாங்க. பைக்கை டெலிவரி எடுக்கும்போது இந்த ரசீது முக்கியம்.

Related Articles

Related image1
Road Rules : ஏன் இந்தியாவுல இடது பக்கம் வண்டி ஓட்டுறோம்? மத்த நாடுகள் ஏன் வலது பக்கம் ஓட்டுறாங்க? சுவாரசிய வரலாறு இதோ!
Related image2
Top 5 EV Scooters : இனி சார்ஜ் ஏத்தும் கவலையே வேண்டாம்! பேட்டரி மாற்றும் வசதி கொண்ட பெஸ்ட் 5 ஸ்கூட்டர்கள் இதோ!
35
ஆன்லைனில் புக் செய்வது இன்னும் சுலபம்
Image Credit : Gemini AI

ஆன்லைனில் புக் செய்வது இன்னும் சுலபம்

இந்திய ரயில்வே பார்சல் போர்ட்டல்ல ஆன்லைன்லயும் புக் பண்ணலாம். ஸ்டேஷன் விவரங்களைக் கொடுத்து, ஃபார்மை நிரப்புனா போதும். பைக் எடை போட்ட பிறகு இறுதி கட்டணத்தைச் செலுத்தி, பார்சலை டிராக் பண்ணிக்கலாம். பைக் டெலிவரிக்கு வந்ததும் உங்களுக்கு மெசேஜ் வரும்.

இதையும் படிங்க : Road Rules : ஏன் இந்தியாவுல இடது பக்கம் வண்டி ஓட்டுறோம்? மத்த நாடுகள் ஏன் வலது பக்கம் ஓட்டுறாங்க? சுவாரசிய வரலாறு இதோ!

45
கட்டணம் எவ்வளவு ஆகும்?
Image Credit : Gemini AI

கட்டணம் எவ்வளவு ஆகும்?

கட்டணம் பைக் எடை, தூரத்தைப் பொறுத்து மாறும். உதாரணமா, 500 கி.மீ. தூரத்துக்கு சுமார் ₹1,200 ஆகலாம். தூரம் அதிகமானா, கட்டணமும் அதிகமாகும். பைக்கை பேக்கிங் செய்ய தனியா ₹300 முதல் ₹500 வரை செலவாகும்.
55
புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
Image Credit : Gemini AI

புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

புக் பண்றதுக்கு ஒரு நாள் முன்னாடியே பிளான் பண்ணுங்க. RC, இன்சூரன்ஸ், ஆதார் கார்டு எல்லாம் கைல வெச்சுக்கோங்க. மிக முக்கியமா, பெட்ரோல் டேங்க்ல ஒரு சொட்டு பெட்ரோல் கூட இருக்கக் கூடாது. பாதுகாப்புக்காக இந்த விதிமுறை ரொம்ப முக்கியம். மீறினால் அபராதம் விதிக்கப்படலாம். பிரைவேட் டிரான்ஸ்போர்ட்டை விட இது ரொம்பவே மலிவானது.

இதையும் படிங்க : Top 5 EV Scooters : இனி சார்ஜ் ஏத்தும் கவலையே வேண்டாம்! பேட்டரி மாற்றும் வசதி கொண்ட பெஸ்ட் 5 ஸ்கூட்டர்கள் இதோ!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்வே விதிகள்
பைக்குகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Mine : இந்தியாவின் அடுத்த KGF இந்த மாநிலமா? மண்ணுக்கடியில் கொட்டிக்கிடக்கும் 50 டன் தங்கம்!
Recommended image2
Amazing Facts: இந்தியாவுக்கு கிழக்கில் இருந்தும் 'மேற்கு வங்கம்' என பெயர் வந்தது எப்படி? சுவாரஸ்யமான தகவல்கள்.!
Recommended image3
Harsha Sai: ஓடிட்டாருனு பேசினாங்க.. மீண்டும் வந்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்.. வைரலாகும் புதிய வீடியோ
Related Stories
Recommended image1
Road Rules : ஏன் இந்தியாவுல இடது பக்கம் வண்டி ஓட்டுறோம்? மத்த நாடுகள் ஏன் வலது பக்கம் ஓட்டுறாங்க? சுவாரசிய வரலாறு இதோ!
Recommended image2
Top 5 EV Scooters : இனி சார்ஜ் ஏத்தும் கவலையே வேண்டாம்! பேட்டரி மாற்றும் வசதி கொண்ட பெஸ்ட் 5 ஸ்கூட்டர்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved