MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தளபதியின் த.வெ.க.. விரைவில் இணையும் நடிகை ரோஜா? தீயாய் பரவும் தகவல் உண்மையா?

தளபதியின் த.வெ.க.. விரைவில் இணையும் நடிகை ரோஜா? தீயாய் பரவும் தகவல் உண்மையா?

Actress Roja : ஆந்திர அரசியலில் கலக்கும் நடிகை ரோஜா, விரைவில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 26 2024, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Vijay

TVK Vijay

தளபதி விஜய் இவ்வாண்டு தொடக்கத்தில் தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது கட்சியின் கொடியையும், கட்சி பாடலையும் அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே, அவர் சினிமாவை விட்டு விலகுவது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், ஒரு அரசியல் தலைவராக விஜய் பயணிக்க உள்ளதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இவங்க தொட்டதெல்லாம் ஹிட்... ஒரு பிளாப் கூட இல்லாமல் 100 சதவீத வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் லிஸ்ட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathy Vijay

Thalapathy Vijay

நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் தளபதி விஜயோடு இணைந்து அரசியல் களத்தில் செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர அரசியலில் கடந்த 20 ஆண்டுகாலமாக பயணித்து வருபவரும், முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா இப்போது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் விரைவில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

34
Actress Roja

Actress Roja

இந்நிலையில் இது குறித்து நடிகை ரோஜாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் "விஜயின் அரசியல் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை, ஆனால் நான் அவருடைய கட்சியில் இணையப் போவதாக, தெலுங்கு தேசம் கட்சியினர் தான் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். விஜயோடு நான் இணைவதற்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் எனக்கும் பெரிய பழக்கமும் இல்லை".

44
Ex Minister Roja

Ex Minister Roja

"ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்த போது கூட நான் அவருடைய கட்சிக்கு செல்லவில்லை, ஆகவே விஜய் கட்டியில் நான் இணைய வாய்ப்பே இல்லை" என்று தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா. நடிகை ரோஜா YSRCP காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த 2004ம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 20 ஆண்டுகளில் அவர் நகரி தொகுதியில் நின்று இரண்டு முறை அமைச்சராக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமல்ல ஆந்திராவின் முன்னாள் சுற்றுலா துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!

About the Author

AR
Ansgar R
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Recommended image3
DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு.! சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved