MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அச்சுறுத்தும் H3N2 வைரஸ் இப்படி தான் பரவுதாம்.. இந்த விஷயங்களை தவறுதலா கூட செய்யாதீங்க.. மீறினால் ஆபத்துதான்

அச்சுறுத்தும் H3N2 வைரஸ் இப்படி தான் பரவுதாம்.. இந்த விஷயங்களை தவறுதலா கூட செய்யாதீங்க.. மீறினால் ஆபத்துதான்

இந்தியா முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் அறிகுறிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Mar 13 2023, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஹரியானா, கர்நாடகா முறையே இருமாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்கியதால் இருவர் உயிரிழந்த நிலையில், திருச்சியிலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பாதிப்புகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இந்த வைரஸ் எப்படி பரவும், எப்படி தடுக்க வேண்டும் என்ற முக்கிய தகவல்களை இங்கு முழுமையாக காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் சுவாச நோய்த்தொற்றை உண்டாக்குகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் முதலில் லேசான சுவாச பிரச்சனை வரும். அதன் தொடர்ச்சியாக கடுமையான நிமோனியா ஏற்படலாம். கடுமையான சுவாச பிரச்சனை முதல் மரணம் கூட ஏற்படுகிறது. 

36

அறிகுறிகள் 

• பயங்கர குளிர்

• கடும் இருமல்

• காய்ச்சல்

• வாந்தியும், குமட்டலும்

• தொண்டை வலி

• தசைகளிலும் உடலின் சில பகுதியிலும் ஒரு விதமான வலி

• வயிற்றுப்போக்கு

• சுவாசக்கோளாறு

• மார்பு பகுதியில் வலி 

• தொண்டை வலி இந்த அறிகுறியில் ஏதேனும் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். 

46

வைரஸ் எப்படி பரவும்.. 

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர் இருமல், தும்மல் மூலம் பரவும். காய்ச்சல் அறிகுறி இருப்பவரிடம் நெருங்காமல் இருப்பதே நலம். பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடும்போது வெளிவரும் நீர்த்துளிகள் இந்த காய்ச்சலை உண்டாக்கும். காய்ச்சல் பாதித்தவரின் வாய், மூக்கை தொட்டால் பரவும். கர்ப்பிணிகள், பெண்கள், இளம் குழந்தைகள், முதியவர்கள், ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் எளிதில் பரவலாம். 

56

இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை 

நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். அதிகளவில் கஞ்சி, ஐஸ் போடாத பழச்சாறு மாதிரியான திரவங்களை குடிக்க வேண்டும். கடுமையான அறிகுறிகள் இருக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். முறையான சிகிச்சை எடுப்பது அவசியம். காய்ச்சல் பாதிப்பு குறைந்தபட்சம் 2 வாரங்கள் இருக்கிறதாம். 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு

66

நோய் பரவலை தடுக்க.. 

கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். கூட்டமான இடத்திற்கு போகவேண்டாம். தேவையில்லாமல் மூக்கு, வாயைத் தொடக் கூடாது. இருமல், தும்மல் வந்தால் மூக்கு, வாயை மூடி கொள்ள வேண்டும். அடிக்கடி நீர் அருந்தி உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். தகுந்த இடைவெளியுடன் பழகுங்கள்.  

இதையும் படிங்க: பேரக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாமியார்,எந்த வீட்டுல இப்படி நடக்கும்?நேரில் பார்த்த மருமகள் செய்த காரியம்

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved