MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெறும் 2 நிமிடம் தான்.. தீராத மலச்சிக்கலும் நீங்கும்.. இரவில் இந்த ஒரு பழம் சாப்பிட்டு படுத்தால் போதும்!

வெறும் 2 நிமிடம் தான்.. தீராத மலச்சிக்கலும் நீங்கும்.. இரவில் இந்த ஒரு பழம் சாப்பிட்டு படுத்தால் போதும்!

தீராத மலச்சிக்கலை கூட வீட்டில் உள்ள பொருள்களால் சரி செய்யும் டிப்ஸ்...

1 Min read
Author : maria pani
Published : Feb 13 2023, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மலச்சிக்கல் என்பது நல்ல மனநிலையில் தலையிடக்கூடிய மோசமான உடல்நலப் பிரச்சனையாகும். துரித உணவு, மது அருந்துதல், அளவுக்கு மீறிய உணவு உட்கொள்ளுதல், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, போதிய நீர் எடுத்து கொள்ளாதது, அதிக இறைச்சி ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும். புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மையும் இதில் அடங்கும். சமச்சீரான உணவை உண்பதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மலச்சிக்கலை முற்றிலுமாகத் தடுக்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மலச்சிக்கல் இருந்தால், ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்த பெருஞ்சீரகத்தை கலந்து கொள்ளுதல். செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.  

35

இஞ்சி, எலுமிச்சைச் சாறு ஆகியவை கலந்து குடிக்கலாம். புளி, கருப்பட்டியால் தயாரித்த பானமும் மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் படுக்கும் முன்பு கடுக்காய் கஷாயமோ, திரிபலா சூரணமோ சாப்பிட்டு உறங்குங்கள். மலச்சிக்கல் பிரச்னை விலகும். 

45

தினமும் இரவு சப்போட்டாப் பழத்தை உண்ணலாம். இதனால் நல்ல தூக்கம் வருவதோடு, காலையில் எழுந்ததும் மலம் கழிக்க சிரமம் இல்லாமல் இருக்கும். 

பேல் பழம் ( Bael Fruit) மலச்சிக்கலுக்கு ஏற்றது. பேல் பழத்தின் சாறு, சிறிது புளி தண்ணீர், வெல்லம் ஆகியவை கலந்து பேல் சர்பத் செய்து அருந்தலாம். நீரிழிவு நோயாளி எனில் பேல் பழம் உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.  

55

பசலைக்கீரை, வல்லாரை கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றில் தினமும் ஏதேனும் ஒன்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். அகத்திக்கீரை உண்பது நல்லது. 

இதையும் படிங்க: தூக்கி எறியும் பப்பாளி விதைகளுக்குள் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்கோ!

இதையும் படிங்க: மறக்காமல் தினமும் 2 வெற்றிலை மட்டும் சாப்பிட்டு பாருங்க, உடல் நச்சுக்களை வெளியேற்றி பல நன்மை செய்யும்..

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Recommended image3
Chicken Noodles Cutlet: நூடுல்ஸில் இப்படி ஒரு ஸ்நாக்ஸா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறுமொறு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved