MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் அறியப்படாத அதிசயங்கள்! புரியாத புதிர்கள்!!

மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் அறியப்படாத அதிசயங்கள்! புரியாத புதிர்கள்!!

மனித உடல் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது. பல அற்புதங்கள் நிறைந்த மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Aug 19 2024, 11:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

மனித உடலில் டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
மிக வேகமான தசை

மிக வேகமான தசை

மனித உடலில் மிக வேகமாக இயங்கும் தசை கண்களில் உள்ள ஆர்பிகுலரிஸ் ஓக்குலி தான். இது ஒரு வினாடியில் 1/100 க்கும் குறைவான நேரத்தில் சுருங்கும் திறன் கொண்டது.

310
நரம்புகள்

நரம்புகள்

1,00,000 மைல்கள் நீளக்கூடிய நரம்புகள், தமனிகள், நுண்குழாய்கள் மனித உடலில் உள்ளன. உடலின் அனைத்து பகுதிக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்ல இவை பயன்படுகின்றன.

410
பச்சை கண்கள்

பச்சை கண்கள்

மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே பச்சைக் கண்களைக் கொண்டுள்ளனர். அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பாவில் பச்சைக் கண்கள் கொண்டவர்கள் அதிகம்.

510
மரபணு மாற்றம்

மரபணு மாற்றம்

மனிதர்களிடையே காணப்படும் வெளிப்புற மற்றும் உள்புற வித்தியாசங்களுக்குக் காரணம் மரபணுவில் நிகழும் ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே.

610
தோலின் சிறப்பு

தோலின் சிறப்பு

நமது உடல் எடையில் 15 சதவிகிதம் தோலில் உள்ளது. ஆனால் இதன் முக்கியத்துவம் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் தோலின் பங்கு மிக முக்கியமானது.

710
கொட்டாவியின் மர்மம்

கொட்டாவியின் மர்மம்

நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம் என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் அதிக ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது என்று சொல்வார்கள்.  சிலர் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பார்கள். ஆனால், கொட்டாவி விடுவது ஏன் என்று அறிவியல்பூர்வமான நிரூபணம் இன்னும் கிடக்கவில்லை.

810
புதிர் போடும் கண்கள்

புதிர் போடும் கண்கள்

நம் மூக்கும் காதுகளும் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருந்தாலும், கண்கள் மட்டும் பிறப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும். பிறந்த மூன்று மாதங்களுக்குள், கண்ணின் கார்னியாக்கள் அவற்றின் முழு அகலத்தை அடைந்துவிடும்.

910
சுவாசத்தில் சுவாரஸ்யம்

சுவாசத்தில் சுவாரஸ்யம்

ஒரே நேரத்தில் சுவாசிக்கவும் விழுங்கவும் முடியாது. இது உணவு உட்கொள்ளும்போது தற்செயலாக ஏற்படும் மூச்சுத் திணறலைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது.

1010
செல் உற்பத்தி

செல் உற்பத்தி

மனித உடலில் ஒவ்வொரு நொடியும் 25 மில்லியன் செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிரணுவும் டிஎன்ஏ டெம்பிளேட் அடிப்படையில் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved