MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

Home Remedies for Dandruff: Preventing hair loss natural remedies: அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளோடு ஒன்றாக மாறி வருகிறது. இப்படி, கொத்து கொத்தாக  முடி உதிர்வதை எப்படித் தடுப்பது  என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 18 2022, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளோடு ஒன்றாக மாறி வருகிறது. முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கிறது. உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் தவறான உணவு ஆகியவை ஒருவரது கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

மேலும் படிக்க... Weight loss tips: உடல் எடையை குறைப்பவரா நீங்கள்..? இனிமேல், இந்த தவறுகளை மறந்தும் கூட செய்ய வேண்டாம்..!
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முடி உதிர்வு பிரச்சனையை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகாரிக்கு முடி உதிர்வு, பொடுகை போன்றவற்றை ஏற்படுத்தும்.  பலருக்கு தலையில் வழுக்கை கூட ஏற்படுகிறது. இப்படிக் கொத்து கொத்தாக  முடி உதிர்வதை எப்படித் தடுப்பது  என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

 

36


முதலில் அதற்கு ரோஸ் வாட்டருடன் படிகாரப் பொடியை பேஸ்ட் செய்து, இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவினால் போதும். இந்த பேஸ்டை வாரத்தில் இரண்டு நாள் தலையில் வைத்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இளநரை சீக்கிரம் கருப்பாக மாறும் இளநரை வருவது தள்ளிப் போகும்.

46
hair loss

hair loss

  கொய்யா இலை 5, முருங்கை கீரை 1 கைப்பிடி அளவு, இந்த இரண்டையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த சாறுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு தலைக்கு குளித்தால் முடி கருகருவென வளரத் தொடங்கும்.
 

56
hair falling

hair falling

தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த படிகாரம் அல்லது படிகாரக் கல்லை தேங்காய் எண்ணெயுடன் கலந்து இந்த முறையில், தலையில் தடவி வந்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இது முடி வேகமாக வளரவும், முடி வளர்ச்சி சிறப்பாகவும் இருக்கும். சிலருக்கு குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை அதிகமாகும். படிகாரப் பொடியைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.  

66

வாரத்தில் ஒரு நாள் கொஞ்சமாக வெண்ணெயை எடுத்து தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்தால் முடி ஷைனிங் ஆகவும் வலிமையோடும் வளர தொடங்கும். இப்படி வாரத்தில் இரண்டு நாள் செய்துவிர வழுக்கை இடத்தில் ஆரோக்கியமான முடி வளர்ச்சி இருக்கும்.

மேலும் படிக்க... Weight loss tips: உடல் எடையை குறைப்பவரா நீங்கள்..? இனிமேல், இந்த தவறுகளை மறந்தும் கூட செய்ய வேண்டாம்..!
 

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved