MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Sugar : இந்தப் பழத்தை காலை எழுந்தவுடன் சாப்பிட்டு பாருங்க: சுகரே இருக்காது!

Sugar : இந்தப் பழத்தை காலை எழுந்தவுடன் சாப்பிட்டு பாருங்க: சுகரே இருக்காது!

தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை தள்ளி வைக்கலாம் என்ற பொன்மொழியை, நாம் பள்ளியில் படித்திருப்போம். ஆம், உண்மை தான். ஆப்பிளில் அந்த அளவுக்கு ஏகப்பட்ட சத்துகள் இருக்கிறது. ஆப்பிளில் உடல் எடையை குறைக்க உதவும் சத்துகளும் இருக்கிறது. இதில் இருக்கும் நார்சத்து மற்றும் நீர்சத்து ஆகிய இரண்டும் நமக்கு நன்றாக சாப்பிட்ட உணர்வைத் தர வல்லது.

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 22 2022, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
apple

apple

 

ஆப்பிள்

ஆப்பிள், நமது இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. இதில் இருக்கின்ற பினால்ஸ், இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் கூடுதல் நன்மையைத் தருகிறது. தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் சதவிகிதம் நிச்சயமாக குறையும். மேலும், இது குடலுக்கு மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
apple milk shake

apple milk shake

ஆப்பிளின் முழுப் பயனை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதிகாலையில் எழுந்தவுடன் ஆப்பிள் சாப்பிட வேண்டும். நேரடியாக சாப்பிட முடியவில்லை என்றால், பழச்சாறாக மாற்றி குடிக்கலாம். இப்படி குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இயற்கையான பொலிவை நமக்குத் தருகிறது.

33
apple

apple

முடிந்த அளவுக்கு பழங்களை உண்ணும் போது, பழச்சாறாக குடிக்காமல் அப்படியே பழமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போதைய நவீன உலகில் ஆப்பிள் பழத்தை கொஞ்சம் கூடுதல் கவனமுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், ஆப்பிள் எளிதில் கெட்டு விடாமல் இருக்கவும், அதன் பளபளப்புத்தன்மை மாறாமல் இருக்கவும், ஆப்பிளின் மேற்புறம் மெழுகு பூசப்படுகிறது. ஆகவே, ஆப்பிளை சாப்பிடும் போது மேல் தோலை சீவி விட்டு சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது.

About the Author

DT
Dinesh TG
பழச்சாறு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved