எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்ப இதைத் தெரிஞ்சுகோங்க!
தீவிர டீ பிரியர்கள் பலர் டீ குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஏன் இன்று தெரிந்துகொள்ளலாம்.
Health Tips- Do not hesitate to drink water immediately after drinking tea
இந்தியாவில் மிக அதிகமாக அருந்தப்படும் ஒரு பானம். நள்ளிரவில் எழுந்து டீ குடிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். தேநீர் இல்லாமல் ஒருநாள் வாழ்வது கடினம் என்றுகூட சிலர் சொல்வார்கள். காலை முதல் இரவு வரை தேநீர் அருந்த வேண்டும் என்பார்கள். தேநீர் அருந்தாவிட்டால் வேலை செய்ய முடியாது என்பார்கள்.
पुलिस ने बताया कि रायसिंह नगर के गांव 17 आरबी में एक परिवार की चाय पीने के बाद अचानक तबीयत बिगड़ी। इसमें 55 साल की महिला प्रकाश कौर और उसके पोते रहमत (8) की मौत हो गई।
தீவிர டீ பிரியர்கள் பலர் டீ குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும். மருத்துவரின் கூற்றுப்படி, தேநீர் அருந்திய பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இது பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ಟೀ ಯನ್ನು ತಪ್ಪಿಸಿ
ಚಹಾ ಎಲೆಗಳಲ್ಲಿ ಆಮ್ಲೀಯತೆ ಅಧಿಕ. ಇದು ಪ್ರೋಟೀನ್ ಗಳ ಜೀರ್ಣದ ಮೇಲೆ ಪರಿಣಾಮ ಬೀರುತ್ತದೆ ಮತ್ತು ಸುಲಭವಾಗಿ ಜೀರ್ಣವಾಗುವುದಿಲ್ಲ. ಊಟ ಮಾಡಿದ ನಂತರ ಒಂದರಿಂದ ಎರಡು ಗಂಟೆಗಳ ನಂತರವಷ್ಟೇ ಟೀ ಕುಡಿಯಿರಿ.
சூடான உணவுக்கு பின் குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது நல்லதல்ல. இது நம் நுரையீரலைப் பாதிக்கிறது. சூடான டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதால் பற்களும் பாதிக்கப்படும். வாயின் வெப்பநிலையில் திடீர் மாற்றத்தால், பற்களின் நரம்புகளுக்கு பதிப்பு ஏற்படும்.
चाय में एंटीजेन होते हैं जो एंटी-बैक्टीरियल क्षमता प्रदान करते हैं।
டீ குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பது அல்சர் பிரச்சனையை அதிகரிக்கும். சிலருக்கு அடிக்கடி டீ குடிக்க வேண்டும் போல இருக்கும். பிறகு அவர்கள் தண்ணீரும் குடித்தால் வயிற்றுப் புண்ணை உண்டாக்கும். அது படிப்படியாக அல்சருக்கு வழிவகுக்கும்.
ರಾತ್ರಿ ಪೂರ್ತಿ ನಿದ್ರೆ ಮಾಡಿ ಬೆಳಗ್ಗೆ ಎದ್ದಾಗ ಮೂಡ್ ಸರಿಯಾಗಿರೋದಿಲ್ಲ. ಮೂಡ್ ಸರಿಯಾಗಲು ಬೆಳಗ್ಗೆ ಎದ್ದ ತಕ್ಷಣ ಟೀ ಸೇವನೆ ಮಾಡುತ್ತೀರಿ. ಆದರೆ ಇದರಿಂದ ಹಲವಾರು ಸಮಸ್ಯೆಗಳು ಕಾಡುತ್ತವೆ. ರಾತ್ರಿ ಪೂರ್ತಿ ಬಾಯಿಯಲ್ಲಿ ಬ್ಯಾಕ್ಟೀರಿಯಾಗಳು ಸೇರಿಕೊಂಡಿರುತ್ತವೆ. ಬೆಡ್ ಟೀ ಸೇವನೆ ಮಾಡಿದರೆ ಅದು ಹೊಟ್ಟೆಗೆ ಹೋಗುತ್ತದೆ. ಇದರಿಂದ ಅಜೀರ್ಣ ಸಮಸ್ಯೆ ಕಾಡುತ್ತದೆ. ಬೇರೆ ಏನೆಲ್ಲ ಸಮಸ್ಯೆ ಕಾಡುತ್ತದೆ ನೋಡಿ...
தேநீர் அருந்திய பின் தண்ணீர் குடிப்பதால் மூக்கில் ரத்தம் வரலாம். உடல் குளிர் மற்றும் வெப்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் தாங்கிக்கொள்ளாது. இரண்டையும் அனுசரிக்க நேரம் எடுக்கும். கோடை காலத்தில் டீயும் தண்ணீரும் அடுத்தடுத்து குடிப்பதால் மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட பிரச்னை வாய்ப்பு அதிகம்.
Do you have heartburn from drinking tea
சூடான டீக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை வலி, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தேநீர் அருந்திய உடனே தண்ணீர் அருந்தாமல், ஒரு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
அப்படியானால் டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? ஆம், டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, டீ குடிக்கும் முன்பே தண்ணீர் குடிப்பது நல்லது. டீ குடிப்பது பலருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. டீ அருந்தும் முன் தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை தராது. அசிடிட்டி, கேன்சர், அல்சர் ஏற்படும் வாய்ப்பு குறையும்.