MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Fluffy Omelette: பஞ்சு போல புசுபுசு கேக் ஆம்லேட்.. வீட்டிலேயே செய்வது இவ்வளவு ஈஸியா?

Fluffy Omelette: பஞ்சு போல புசுபுசு கேக் ஆம்லேட்.. வீட்டிலேயே செய்வது இவ்வளவு ஈஸியா?

Fluffy Omelette: முட்டைகளை வைத்து பஞ்சு போல மென்மையான கேக் ஆம்லேட் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவையான ஆம்லேட் தயாரிக்க உதவும் குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Vishnupriya
Published : Oct 15 2026, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புசுபுசு கேக் ஆம்லேட்
Image Credit : Gemini Ai

புசுபுசு கேக் ஆம்லேட்

எப்போதும் ஒரே மாதிரி ஆம்லேட் சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறதா? அப்படியானால், வீட்டில் இருக்கும் முட்டைகளை வைத்து பஞ்சு போன்ற மென்மையான, பார்க்கவே கேக் போல இருக்கும் புசுபுசு கேக் ஆம்லேட்டை செய்து பாருங்கள். முட்டை மட்டும் இருந்தால் போதும், எளிதாக இந்த கேக் ஆம்லேட்டை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு (கடாயில் தடவ)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கேக் ஆம்லேட் செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

கேக் ஆம்லேட் செய்முறை - படி 1

தேவையான முட்டைகளையும் உடைத்து, வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கருவைத் தனித்தனியாக இரண்டு பாத்திரங்களில் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இரண்டிலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

36
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்

வெள்ளைக் கருவை விஸ்க் அல்லது முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடிக்கவும். தொடர்ந்து அடிக்கும்போது அது நுரைபோலப் பொங்கி, பஞ்சுபோன்ற பதத்திற்கு வரும். இதுதான் ஆம்லேட் புசுபுசுவென வருவதற்கான முக்கியமான படி.

46
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

மஞ்சள் கருவை ஊற்றவும்

ஒரு நான் ஸ்டிக் கடாயில் சிறிதளவு எண்ணெய் தடவி, மஞ்சள் கருவை ஊற்றவும். மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிடவும்.

வெள்ளைக் கருவைச் சேர்க்கவும்

மஞ்சள் கரு ஓரளவு வெந்ததும், அடித்து வைத்துள்ள வெள்ளைக் கருவை அதன் மேல் சேர்த்து மெதுவாகப் பரப்பவும்.

56
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

மூடி வைத்து வேகவிடவும்

கடாயை மூடி வைத்து, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வேகவைத்தா்் புசுபுசுவென இருக்கும் கேக் ஆம்லேட் தயார். சூடான புசுபுசு கேக் ஆம்லேட்டை அப்படியே பரிமாறலாம். விருப்பப்பட்டால் மிளகுத்தூள் தூவியும் சாப்பிடலாம்.

66
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

சுவையான கேக் ஆம்லேட் செய்ய சில குறிப்புகள்

  • வெள்ளைக் கருவை அடிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் அல்லது எண்ணெய் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • வெள்ளைக் கருவை நன்றாக நுரை வரும் வரை அடிப்பதுதான் ஆம்லேட் உயரமாகவும் மென்மையாகவும் வர உதவும்.
  • அதிக தீயில் வேகவைத்தால் அடிப்பகுதி கருகிவிடலாம்; எனவே குறைந்த தீயைப் பயன்படுத்தவும்.
  • முட்டை முழுமையாக வேகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ulundhu Puttu: கருப்பு உளுந்து, அரிசி இருந்தால் போதும்! ஆரோக்கியம் நிறைந்த சுவையான புட்டு ரெடி!
Recommended image2
Thayir Suraikkai kuzhambu : வீட்டில் தயிர், சுரைக்காய் இருந்தால் போதும்! அசத்தல் சுவையில் குழம்பு ரெடி
Recommended image3
Aloo Beans Curry:அட்டகாசமான ஆலு – பீன்ஸ் கறி.! ஆட்டுக்கறி குழம்பு கூட தோத்துடும்.! சப்பாத்திக்கு இப்படி ஒரு சைட் டிஷ் செய்து பாருங்க!
Related Stories
Recommended image1
Meal Maker Adai : மொறுமொறுப்பான மீல்மேக்கர் அடை..ஒருமுறை சாப்பிட்டால் விடமாட்டீங்க!
Recommended image2
Ennai Kathirikai Kuzhambu : சுவை அள்ளும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு..சாதம் கூடுதலாக சாப்பிடத் தூண்டும் அசத்தல் சுவை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved