MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Skin care: முகத்தில் வந்த கரும்புள்ளிகளால் வருத்தமா..? விரைவில் மறைய இதோ வழிகள்!

Skin care: முகத்தில் வந்த கரும்புள்ளிகளால் வருத்தமா..? விரைவில் மறைய இதோ வழிகள்!

கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான முகத்தை பெறுவதை பலர் விரும்புவர். ஆனால் சிலரே அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வர். அவர்களுக்கான எளிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : maria pani
| Updated : Dec 27 2022, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
blackheads

blackheads

முகத்தின் காணப்படும் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்பட சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவது, மாத்திரைகள் எடுத்து கொள்ளுதல், ஹார்மோன் சமச்சீரின்மை ஆகியவைகளும் காரணமாக இருக்கலாம். கரும்புள்ளிகள் பருக்களை போல வலியை ஏற்படுத்தாது; ஆனால் முகத்தின் அழகையே சிதைத்துவிடுகிறது. நமது சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் (Follicles) இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை சேரும்போது குமிழ் போல உருவாகுகிறது. இது காற்றோடு வினைபுரியும்போது கரும்புள்ளிகளாக மாறுகிறது. இதை தடுக்க சில வழிகள் உள்ளன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

சுகர் ஸ்கரப் 

தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சமாக சர்க்கரையை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். மாற்றத்தை உணருவீர்கள். 

36
tomato

tomato

ஆயில் ஸ்கின் ஸ்கரப் 

ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த முறை ஏற்றது. தக்காளி சாற்றை கரும்புள்ளிகள் மீது பூசிவிட்டு காயும் வரை விடவும். சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரால் கழுவி கொள்ளலாம். 

46
Steam

Steam

நீராவியால் உண்டாகும் மாயம் 

முகத்தில் நீராவி படும்போது சருமத்தில் படிந்துள்ள அழுக்கு நீங்குகிறது. ஆவி பிடித்த பிறகு முகத்தை துணியால் துடைத்தால் கரும்புள்ளிகள் நீங்கும். 

56
women with towel

women with towel

குளியலுக்கு பிறகு...

தினமும் குளியலுக்கு பின்னர் துண்டால் (towel) கரும்புள்ளிகள் உள்ள இடத்தை துடைத்து வரவும். இதனால் சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் அழுக்கு படிவதை தவிர்க்க முடியும். 

66
scrub

scrub

பேக்கிங் சோடா 

ஒரு கரண்டி முழுவதும் பேக்கிங் சோடாவை எடுத்து கொண்டு, அதனுடை பாதி தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போன்ற பதத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீருடன் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் பூசி விட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தைக் கழுவி கொள்ளுங்கள். தொடர்ந்து செய்து வர கரும்புள்ளி இல்லாத பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள். 

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image2
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Recommended image3
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved