MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • முல்தானி மிட்டியா, சந்தனமா? வறண்ட சருமத்தினர் எதை போடுவது சிறந்த பலனை தரும்?

முல்தானி மிட்டியா, சந்தனமா? வறண்ட சருமத்தினர் எதை போடுவது சிறந்த பலனை தரும்?

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மெட்டி அல்லது சந்தனம் இவை இரண்டில் எந்த ஃபேஸ் பேக் நல்லது என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 10 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Multani Mitti vs Sandalwood Powder for Dry Skin : பல நூற்றாண்டுகளாகவே முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் முக அழகை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலர் சந்தன பொடியை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் முல்தானி மிட்டியை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இவை இரண்டுமே முக அழகை மேம்படுத்த உதவுகின்றன. முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டும் சருமத்தொடர்மான பிரச்சினைகளில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கும். குறிப்பாக இவை இரண்டும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டில் எந்த ஃபேஸ் பேக் சிறந்தது என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முல்தானி மிட்டி அல்லது சந்தனம் : வறண்ட சருமத்திற்கு எது பெஸ்ட்?

முல்தானி மிட்டி அல்லது சந்தனம் : வறண்ட சருமத்திற்கு எது பெஸ்ட்?

பொதுவாக எண்ணெய் சரும உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டுமே ரொம்பவே நல்லது. ஏனெனில் இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சந்தனத்தை விட முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் தான் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. ஆம், முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் வாரத்திற்கு 1-2 முறை முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:   முகம் ஜொலிக்க! வறண்ட சருமம் இருக்கவங்க செய்யக் கூடாத '4' தவறுகள்!

34
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்:

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்:

வறண்ட சருமம் இருந்தால் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போட முல்தானி மிட்டியுடன் பால், தயிர், தேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றில் ஈரப்பதமூட்டும் பண்புகளை உள்ளதால், சருமத்தை ஈரப்பதமாக உதவும். இது தவிர முல்தானி மிட்டியில் பப்பாளி கூழ் அல்லது வாழைப்பழக்கூழ் கூட பயன்படுத்தலாம். இவையும் வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:  வறண்ட சருமம்? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பட்டு போல மென்மையாகும்!

44
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் நன்மைகள்:

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் நன்மைகள்:

- முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

- தவிர இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் மற்றும் கொப்புளங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் சருமத்தை இறுக்கமாக்கும்.

குறிப்பு : உங்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் முல்தானி மிட்டியை பயன்படுத்துவதற்கு முன் தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved