MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • பெண்களே உங்களின் ஹார்மோன் ஆரோக்கியம் காக்க இந்த கொட்டை போதும்!

பெண்களே உங்களின் ஹார்மோன் ஆரோக்கியம் காக்க இந்த கொட்டை போதும்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் கொட்டை வகை உணவுப் பொருள் தான் முந்திரி. முந்திரி சாப்பிடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த முந்திரி குறித்து சில தவறான தகவல்கள் நம்மிடையே பரவியுள்ளது. முந்திரியில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு என்பது முதல் சில தவறான தகவல்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. 

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 30 2022, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Fitness Tips

Fitness Tips

முந்திரி 

முந்திரியில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் நமது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புகள் ஆகும். இதனால், உடல் பலவீனம் குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதிலும், முந்திரி பெண்களுக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். தினசரி ஒரு முந்திரியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவானது நிலையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

மேலும், நம் உடலில் ஹார்மோன் அளவை ஊக்குவிப்பதில் முந்திரி மிக முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு முந்திரி கொட்டையில் இருக்கும் அனாகார்டிக் என்ற அமிலம் தான் காரணம். முந்திரி கொட்டையில் இயற்கையிலேயே அனாகார்டிக் அமிலம் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் உடலுக்கு அதிக வலு சேர்க்கிறது.

33

ஒரு கைப்பிடி அளவு முந்திரியில் கிட்டத்தட்ட 20 மில்லி கிராம் வரை அனாகார்டிக் அமிலம் காணப்படுகிறது. எனவே, ஈஸ்ட்ரோஜன் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், தினந்தோறும் ஒரு முந்திரி என தாராளமாக சாப்பிட்டு வரலாம். ஆகவே, உங்களின் ஹார்மோன் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த வேண்டுமென்றால் ஒரு கால் கப் அளவுக்கு முந்திரி சாப்பிட மறக்காதீர்கள். இதன் அளப்பரிய பயன்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Seeds: முகப்பருவை விரட்ட பூசணி விதை உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Recommended image3
கோடையில் பளபளப்பான சருமம் பெற சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved