MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • பச்சை பாலில் ஒரு சிட்டிகை இத கலந்து சருமத்தில் தடவுங்க.. குளிர்காலத்தில் அந்த பிரச்சனைகள் வராது!

பச்சை பாலில் ஒரு சிட்டிகை இத கலந்து சருமத்தில் தடவுங்க.. குளிர்காலத்தில் அந்த பிரச்சனைகள் வராது!

பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பல வழிகளில் பயன்படுகிறது. பல தோல் பிரச்சனைகளை நீக்குகிறது. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 22 2023, 08:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பல வழிகளில் பயன்படுகிறது. பல தோல் பிரச்சனைகளை நீக்குகிறது. வீட்டில் பளபளப்பான சருமத்தைப் பெற, ஒரு பருத்தி உருண்டையை பச்சை பாலில் நனைத்து, முகத்தில் தடவவும். கைகளாலும் மசாஜ் செய்யலாம். பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் குறைபாடற்றதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. அவை சருமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. முன்கூட்டிய தோல் வயதானதைத் தடுக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகும் சருமத்தை பராமரிக்க பால் உங்கள் உணவில் இருக்க வேண்டும்.
 

35

பச்சைப் பாலை தினமும் முகத்தில் தடவினால் சருமம் சுத்தமாகும். இது சருமத்தில் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது சருமத்தை வெளியேற்றி இறந்த செல்களை நீக்குகிறது. இது சருமத்தை பொலிவுடன் காண வைக்கிறது.

இதையும் படிங்க:  தூங்கும் முன் சூடான பாலில் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க...நீங்கள் நம்பமுடியாத பல நன்மைகள் கிடைக்கும்..!

45

குளிர்காலத்தில் தோல் வறண்டு போகும். ஆனால் பச்சை பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனையை எளிதில் நீக்கிவிடலாம். பாலில் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக்குகின்றன. மேலும், இதில் உள்ள இயற்கையான கொழுப்பு, புரதம் மற்றும் நீர் ஆகியவை சருமத்தை மென்மையாக்குகிறது.

இதையும் படிங்க:  பால் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

55

குளிர்காலத்தில் வறண்ட சருமம் தவிர, பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படும். பருக்கள் முதல் அரிப்பு வரை, சொறி பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, பச்சைப் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து பருக வேண்டும். இந்த அழற்சி எதிர்ப்பு பொருள் தோலில் உள்ள தொற்றுநோயை நீக்குகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பால்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Seeds: முகப்பருவை விரட்ட பூசணி விதை உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Recommended image3
கோடையில் பளபளப்பான சருமம் பெற சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved