MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Honey for skin: பொங்கல் அன்று பொலிவான சருமம் வேண்டுமா? ஒரு தக்காளியும் தேனும் போதும் இதை ட்ரை பண்ணுங்க!

Honey for skin: பொங்கல் அன்று பொலிவான சருமம் வேண்டுமா? ஒரு தக்காளியும் தேனும் போதும் இதை ட்ரை பண்ணுங்க!

Honey for skin: தேனைப் பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பளபளக்கச் செய்யலாம் என்பது குறித்து காணலாம். 

1 Min read
Author : maria pani
| Updated : Jan 16 2023, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொங்கல் விழாவில் அழகாகவும், தனித்துவமாகவும் கலந்து கொள்ளவே நாம் அனைவரும் விரும்புவோம். அதற்கு அதிகம் கூட மெனக்கெட வேண்டாம் வீட்டில் உள்ள பொருள்களுடன் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் பூசினால் போதும். தேனில் முகத்தின் அழகு, மென்மையைத் தக்க வைக்கும் திறன் உள்ளது. முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகளை அறவே நீக்கிவிடும். இந்த அற்புத பலன் கொண்ட தேன் குறித்து காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தேனும் எலுமிச்சையும்! 

முகத்தை டல்லாக காட்டும் கருமை நிறம் அல்லது பழுப்பு நிற சருமத்தை மாற்ற எலுமிச்சை துண்டை, தேனில் தோய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்தில் கருமை நீங்கி பளபளப்பு கிடைக்கும். 

35

தேனும் பாலும்! 

காலையில் நம் வீட்டில் பயன்படுத்தும் பாலில் கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் தேன் கலந்து, அக்கலவையால் நாள்தோறும் முகம் கழுவி வந்தால் மாற்றம் தெரியும்.  இளமையாக இருக்க இந்த முறை உதவும். 

45

தேனும் தயிரும்! 

பால் அதிகம் எடுத்து முகம் கழுவ பட்ஜெட் இல்லாதவர்கள் தயிருடன் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சி நீங்கும். தேனுடன், தயிர் கலந்து சருமத்தை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வறட்சி நீங்கி சருமம் மென்மையாகும்.

இதையும் படிங்க; Bhogi pongal 2023: தீமைகள் விலக்கும் போகி பண்டிகை வரலாறு என்ன?  இந்திரனை வணங்கும் பின்னணி இதோ!   

55

தேனும் தக்காளியும்!

ஆயில் ஸ்கின்னால் அவதியுறுபர்கள் இந்த முறையை பின்பற்றலாம். தேனுடன் தக்காளியை அரைத்து கலந்து பேஸ் பேக் மாதிரி போட்டு கொள்ளுங்கள். முகத்தில் பூசிய பிறகு 20 நிமிடம் ஊறவிடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிதமான சூடுள்ள நீரில் கழுவினால் புத்துணர்வாக இருக்கும். பொங்கல் பண்டிகையில் பொலிவான சருமம் பெற இந்த டிப்ஸை பயன்படுத்தி பயன் பெறுங்கள். 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(103.4 ov)380/6
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image2
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Recommended image3
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved