MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • உங்கள் முகம் நிலா போல் பிரகாசமாக இருக்க 'கோகோ பவுடர்' ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க..!!

உங்கள் முகம் நிலா போல் பிரகாசமாக இருக்க 'கோகோ பவுடர்' ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க..!!

உங்கள் முகம் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க கோகோ பவுடர் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Aug 25 2023, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரிடம் தோல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் மாசுபாடும் இதற்கு ஒரு காரணம். நம்மில் பலர் முகப் பிரச்சனைகளைப் போக்க விலையுயர்ந்த பொருட்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்களால் சிறப்புப் பலன் எதுவும் கிடைப்பதில்லை. அத்தகைய ஒருநிலைமை, பளபளப்பான சருமம் மற்றும் குறைபாடற்ற தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனாலும் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு முகத்தில் பருக்கள் மற்றும் புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் வர உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த சரும பிரச்சனைகளை நீக்கி, உங்கள் சருமத்தை அழகாக்கும் சில வீட்டு ஃபேஸ் பேக்குகளை பற்றி இங்கு பார்க்கலாம். அந்தவகையில், உங்கள் வீட்டில் இருக்கும் கோகோ பவுடர் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது பெரும்பாலும் கேக், பிஸ்கட் போன்ற இனிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது சருமத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆம், கோகோ பவுடர் சருமத்திற்கு பொலிவை கொடுப்பதில் மிகவும் நன்மை பயக்கும். கோகோ பவுடரால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், இறந்த சரும செல்கள் மற்றும் முகப்பரு போன்ற பல பிரச்சனைகள் நீங்கும். 
எனவே அவற்றின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்.

36

கோகோ பவுடர் மற்றும் முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்:
உங்கள் முகத்தை பளபளக்க வீட்டிலேயே ஃபேஸ் பேக்கை உருவாக்குங்கள். இதற்கு, தலா ஒரு ஸ்பூன் கோகோ பவுடர் மற்றும் முல்தானி மிட்டியை ஒன்றாக கலக்கவும். பின்னர் அதில் 4 முதல் 5 சொட்டு ரோஸ் வாட்டர் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேக்கை முகத்தில் தடவவும். இது உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையை நீக்கும்.

இதையும் படிங்க: உங்கள் முகம் கண்ணாடி போல மினுமினுங்க இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...!!

46

கோகோ பவுடர் மற்றும் இலவங்கப்பட்டையின் ஃபேஸ் பேக்:
நீங்கள் மென்மையான சருமத்தை விரும்பினால், இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு மிகவும் உதவும். கோகோ பவுடர், இலவங்கப்பட்டை பொடி மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இது உங்கள் சருமத்திற்கு மென்மையைக் கொண்டுவரும்.

56

கோகோ பவுடர் மற்றும் அலோ வேரா ஜெல் ஃபேஸ் பேக்:
அழகான சருமத்திற்கு, வீட்டில் ஒரு ஸ்பூன் கோகோ பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீர் கொண்டு கழுவவும்.

இதையும் படிங்க:  உங்கள் முகம் கருப்பா இருக்கா? கவலைப்படாதீங்க..வெள்ளையாக மாற இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும்..!!

66

கோகோ பவுடர் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:
சருமத்தை மேம்படுத்த, ஒரு டீஸ்பூன் கோகோ பவுடரில் அரை டீஸ்பூன் ஓட்ஸ் மற்றும் பால் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 30 நிமிடம் விட்டு பின் முகத்தை கழுவவும். சில நாட்களில் முகத்தில் அற்புதமான பொலிவு ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
31st T20 • WBBLT20
Live
BH-WBH-W
(11.2 ov)86/3
AS-WAS-W
(20.0 ov)179/4
BH-W need 94 runs in 52 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Health Tips for Bride: இன்னும் 3 மாசத்துல கல்யாணமா? அப்போ மணப்பெண்கள் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved