MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • செம்பருத்திப் பூவால் உங்கள் முகத்தை பிரகாசமாக்குங்கள்! சிம்பிள் டிப்ஸ் இதோ..!

செம்பருத்திப் பூவால் உங்கள் முகத்தை பிரகாசமாக்குங்கள்! சிம்பிள் டிப்ஸ் இதோ..!

செம்பருத்தி பூ மற்றும் இலை சருமத்தின் அழகை அதிகரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 15 2024, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொதுவாகவே, செம்பருத்தி பூ மற்றும் இலைகளை தலையில் தடவினால் முடி பிரச்சனைகள் குறையும். ஆனால் செம்பருத்தி பூவால் சருமத்தின் அழகையும் அதிகரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

செம்பருத்தி பூக்கள் வெயிலில் காய வைத்து அதை பொடியாக்கி, அவற்றுடன் தக்காளி சாறு கலந்து கால்கள், கைகள், கழுத்து மற்றும் முகத்தில் நன்கு தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால்.. முகம் பொலிவாக இருக்கும்.

35

செம்பருத்தி பூவை அரைத்து, அவற்றுடன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தைக் கழுவினால் முகம் கண்ணாடி போல பிரகாசமாக இருக்கும்.

45

அதுபோல், செம்பருத்தி இலைகளை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, அவற்றுடன் முல்தானி மெட்டி மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் அழகாக பளபளக்கும்.

55

செம்பருத்திப் பூக்களைக் கொண்டும் ஸ்க்ரப் செய்யலாம் தெரியுமா? எப்படியெனில், செம்பருத்திப் பூவின் பொடியுடன் சிறிது சர்க்கரை, கடலைமாவு, பால் சேர்த்து முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்யவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள டான் எல்லாம் போய்விடும். முகம் தெளிவாக இருக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
Recommended image2
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Recommended image3
Soap on Hair: தலையில் ஷாம்புக்கு பதிலாக சோப் யூஸ் பண்ணலாமா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved