MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிசுகிசு
  • டி.ராஜேந்தர் படத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு வாங்கிய பிரபல நடிகை! உண்மை தெரிந்து விரட்டி அடித்த டி.ஆர்

டி.ராஜேந்தர் படத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு வாங்கிய பிரபல நடிகை! உண்மை தெரிந்து விரட்டி அடித்த டி.ஆர்

டி.ராஜேந்தர் படத்தில், அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பை பெற்ற நடிகையை பற்றி தெரிய வந்ததும், உடனடியாக அந்த நடிகையை படத்தில் துரத்தி அடித்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 29 2023, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில், பன்முக கலைஞராக அறியப்படும், டி. ராஜேந்தர்... இயக்கம் திரைப்படங்கள் அனைத்துமே குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களாக மட்டுமே இருக்கும். ஆபாசமான காட்சிகள், முத்த காட்சிகள், அத்துமீறிய காதல் காட்சிகள், என ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்காது. இதன் காரணமாகவே, இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்று தற்போது வரை தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

படம் இயக்குவது மட்டுமின்றி, தயாரிப்பு, எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடகர், என பிரபலமான இவர் அண்ணன் - தங்கை சென்டிமென்டை வைத்து படங்கள் இயக்குவதில் வல்லவர் என பெயர் எடுத்தவர்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் அதிர்ச்சி மரணம்..! என்ன ஆச்சு?

35

இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது ஜோதி இல்லையாம்... 80பது மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த மற்றொரு நடிகை தானாம். அந்த நடிகை வளர்ந்து வரும் காலங்களில், ரயில் பயணங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, இப்படத்தின் இயக்குனர் டி ராஜேந்தரை சந்தித்து வாய்ப்பு கேட்க அலுவலகம் வந்துள்ளார்.

45

அப்போது, இந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர்... டி ராஜேந்தர் அலுவலகத்தில் இருந்துள்ளார். வாய்ப்பு கேட்க வந்த நடிகையிடம், ப்ரொடியூசர் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் இப்படத்தின் கதாநாயகியாக மாற்றுவதாக கூறியதை தொடர்ந்து, நடிகையும் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஒரு வழியாக அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பின்னர் இப்படத்தின் பணிகள் துவங்க உள்ள நேரத்தில், நடிகையின் சுயரூபம் டி ராஜேந்தருக்கு தெரிய வந்துள்ளது.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு ஆப்பு..! காடுகள் சேதம்.. கால்வாய் சேதம்.! கடுப்பான தனுஷ்

55

இதனால் கோபமடைந்த டி.ஆர் அந்த படத்தில் இருந்து நடிகையை துரத்தியதோடு, அந்த புரோடியூசரும் வேண்டவே வேண்டாம் என கழட்டி விட்டு விட்டு, மற்றொரு நடிகை மற்றும் தயாரிப்பாளரை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து, சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளார். இந்த ஃபிளாஸ் பேக் தகவல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிலம்பரசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
Recommended image2
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை
Recommended image3
திருமணத்திற்குப் பின் 3 ஹீரோயின்களுடன் கள்ளக்காதல்; மாமாக்குட்டியாக வலம் வந்த ஹீரோ யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved