MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KGF 2: டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2 ! முக்கிய இடத்தில் RRR படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா.?

KGF 2: டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2 ! முக்கிய இடத்தில் RRR படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா.?

KGF 2 Movie: இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 08 2022, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
K.G.F: Chapter 2

K.G.F: Chapter 2

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

29
K.G.F: Chapter 2

K.G.F: Chapter 2

இத படத்தில், யாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

39
K.G.F: Chapter 2

K.G.F: Chapter 2

இப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக,  KGF 2 படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது 

49
K.G.F: Chapter 2

K.G.F: Chapter 2

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் KGF 2, உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக, ரீலிஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

59
Kgf 2 yash

Kgf 2 yash

இதையடுத்து,  கொரோனா அச்சுறுத்தல் குறைவதன் காரணமாக RRR, வலிமை உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்து வருகிறது.

69
Kgf 2 yash

Kgf 2 yash

அந்த வரிசையில், தற்போது KGF 2, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில்,  KGF 2 வருகிற ஏப்ரல் 14-ந் தேதி பான் இந்தியா திரைப்படமாக, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

79
Kgf 2 yash

Kgf 2 yash

படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், புரமோஷன் மற்றும் டிக்கெட் புக்கிங் பணிகளும் வேகமெடுத்துள்ளன. 

89
Kgf 2 yash

Kgf 2 yash

அதன்படி, தற்போது KGF 2 படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டி வருகிறது. RRR படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட KGF 2 படத்திற்கு மாபெரும் வரவேற்பை கிடைத்துள்ளது.
 

99
Kgf 2 yash

Kgf 2 yash

எனவே, RRR படத்தை விட KGF 2 பட வசூல் வட இந்தியாவில் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, முதல் நாளில் மட்டும் ரூ.40  கோடிக்கு மேல் வசூல் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

AK
Anija Kannan
ராஜமௌலி
யாஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved