MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நூறு ஆண்டு உன்னோடு... வாழவேண்டும் மண்ணோடு! முத்தமழை பொழிந்த நயன் - விக்கி ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

நூறு ஆண்டு உன்னோடு... வாழவேண்டும் மண்ணோடு! முத்தமழை பொழிந்த நயன் - விக்கி ஜோடியின் ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அங்கு எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2024, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

நடிகை நயன்தாராவும் அவருடைய நீண்ட நாள் காதலன் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

திருமணத்துக்கு முன்பே ஜோடியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்த விக்கி - நயன் ஜோடி திருமணத்துக்கு பின்னரும் அதை கடைபிடித்து வருகின்றனர்.

39

அந்த வகையில் தற்போது இருவரும் ஜோடியாக சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். உடன் குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளனர்.

49

சவுதி அரேபியாவில் தற்போது கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. அதைக் காண தான் இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார்.

59

அதில் காத்துவாக்குல காதல் செய்யும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... வயசாக வயசாக மெருகேறிக்கிட்டே இருக்க... நயனை ஒயினோடு ஒப்பிட்டு Women's Day வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

69

விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமாண்டிக் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அதற்கு லட்சக் கணக்கில் லைக்குகளை போட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

79

நயன்தாராவுக்கு போட்டியாக விக்னேஷ் சிவனும், கார் ரேஸ் பார்க்க சென்ற இடத்தில் நய்னுடன் எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் தட்டிவிட்டுள்ளார்.

89

அதில் மஞ்சக் காட்டு மைனா போல் மஞ்சள் நிறத்தில் கோட் சூட் அணிந்து ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார் நயன்தாரா.

99

திருமணத்துக்கு பின்னரும் குறையாத ரொமான்ஸ் உடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வலம் வருவதை பார்த்த ரசிகர்கள் இதே காதலோடு என்றென்றும் இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Nayanthara Photo: தூரமாக செல்கிறோம்... குழந்தைகளுடன் நயன் - விக்கி பகிர்ந்த புகைப்படம்! இதில் கூட இடைவெளியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved