பால் நிற மேனி.. கூலான போஸ் - மாடர்ன் உடையில் அசத்தும் நடிகை நிகிலா விமல்!
Nikhila Vimal : கேரளாவில் பிறந்து இன்று மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை தான் நிகிலா விமல்.

Nikhila
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நிகிலா, கடந்த 1994ம் ஆண்டு பிறந்தார் அவருக்கு வயது 30. கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் இளம் நடிகையாக இவர் கலையுலகில் அறிமுகமானார்.
இது தான் ரத்த பாசம்! விஜய்ஸ்ரீ ஹரி ஹீரோவானதற்கு... வாழ்த்து கூறிய வனிதாவின் சகோதரிகள்!
Actress Nikhila
தொடர்ச்சியாக மலையாள மொழியில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நிகிலா விமல், கடந்த 2016ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான "வெற்றிவேல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் களமிறங்கினார்.
Nikhila vimal
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நிகிலா விமல், இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி மெகாஹிட்டான "போர் தொழில்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
actress nikhila vimal
தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகிலா விமல், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இப்பொழுது பிஸியாக நடித்து வருகிறார்.