MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Today Gold Rate in Chennai : வரலாற்றில் முதல்முறையாக 51 ஆயிரத்தை கடந்த தங்க விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Today Gold Rate in Chennai : வரலாற்றில் முதல்முறையாக 51 ஆயிரத்தை கடந்த தங்க விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

நேற்று ரூ.50 ஆயிரம் அதிகரித்த தங்கம் விலை, இன்று ரூ.51 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Mar 29 2024, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Today Gold Rate in Chennai

Today Gold Rate in Chennai

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி வந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

24
Gold Rate in Chennai

Gold Rate in Chennai

நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50,000க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,215க்கும் விற்பனை ஆனது. அதேபோல 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,720க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ.53,760க்கும் விற்பனையானது.

34
Today Gold Price

Today Gold Price

இன்றைய நிலவரப்படி (மார்ச் 29), சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51,120க்கும்,  கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,390க்கும் விற்பனையாகிறது.

44
Silver Rate in Chennai

Silver Rate in Chennai

அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved