MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sani Peyarchi 2022: மகர ராசியில் நிகழும் சனி பெயர்ச்சி ..ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்..

Sani Peyarchi 2022: மகர ராசியில் நிகழும் சனி பெயர்ச்சி ..ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்..

Sani Peyarchi 2022 Palangal ...சனி பெயர்ச்சி 2022: சனி பகவானின் அஷ்டம வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசிகெல்லாம் சனியின் அருள் பரிபூரணமாக பெறுவார்கள் என்பதைப் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 28 2022, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sani peyarchi 2022

sani peyarchi 2022

சனி பெயர்ச்சி 2022

நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதான சனி கிரகம், மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் ஒவ்வொரு ராசியிலும் இவர் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர்.

கடந்த, 2022 ஏப்ரல் 29ம் தேதியன்று மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியான சனீஸ்வரர் கும்பத்தில் ஆட்சியில் இருக்கிறார். இதனால் கடகத்திற்கு அஷ்டம சனி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் ஆட்சியில் இருக்கும் நிலையில், வரும் 12 ஜூலை 2022 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார். இதனால், அஷ்டம சனியின் அதிசார பெயர்ச்சி முடிவுக்கு வருகிறது. அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...27 ஜூன் முதல் 3 ஜூலை 2022 வரை...இந்த ராசிகளின் வாழ்வில் ஜெயம் உண்டாகும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
sani peyarchi 2022

sani peyarchi 2022

மேஷம்:

 சனியின் பெயர்ச்சியால் மேஷம் ராசியில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும்.  மொத்தத்தில், உங்கள் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். வாயைத் திறந்தால், குடும்பத்திலேயே நிலைமை சரியில்லையே என்று கவலைப்பட்ட நேரம் மாறி நிம்மதியான சூழல் உருவாகும். 

34
sani peyarchi 2022

sani peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்கு  தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு இருந்த சிரமங்களும் நீங்கும் காலம் இது.  கடக ராசி அதிபதியான சந்திரனுக்கு அசுபராக சனீஸ்வரர் இருப்பதால், உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் இனி முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.  வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வியாபாரிகளுக்கும் சனி பகவானின் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொண்டு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு, அனுமன் வழிபாடு செய்வது நல்லது. 

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...27 ஜூன் முதல் 3 ஜூலை 2022 வரை...இந்த ராசிகளின் வாழ்வில் ஜெயம் உண்டாகும்

44
sani peyarchi 2022

sani peyarchi 2022

தனுசு:

சனி வக்ரம் உங்களுக்கு இரண்டாவது வீட்டில் நடக்கிறது. இது பணம் மற்றும் பேச்சு இடம் என்று அழைக்கப்படுகிறது. இதனால், இதுவரை தட்டிப் போன சுபகாரியங்கள் கூடிவரும். குல தெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையைத் தரும். அதுமட்டுமல்ல, சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கும் நிம்மதியைக் கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரித்து, வெற்றிகளைக் கொடுத்து, நிதி நிலையை மேம்படுத்தி கௌரவத்தையும் பெற்றுக் கொடுக்கும்.  

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...27 ஜூன் முதல் 3 ஜூலை 2022 வரை...இந்த ராசிகளின் வாழ்வில் ஜெயம் உண்டாகும்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved