சல்லடை போன்ற சேலையில்... இஷ்டத்துக்கு இடுப்பழகை காட்டிய திவ்யா துரைசாமியின் பிளெடி ஸ்வீட் போட்டோஸ் இதோ!
சேலையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து நடிகை திவ்யா துரைசாமி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
dhivya duraisamy
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் திவ்யா துரைசாமி. அவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.
news reader dhivya duraisamy
குற்றம் குற்றமே படத்தில் நடித்தபோதே திவ்யா துரைசாமி நடித்த காட்சிகள் சிலவற்றை இயக்குனர் பாண்டிராஜிடம் போட்டுக்காட்டி இருக்கிறார் சுசீந்திரன். அதில் திவ்யாவின் நடிப்பை பார்த்து வியந்துபோன பாண்டிராஜ், அவரை தன்னுடைய எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
Actress dhivya duraisamy
நடிகை திவ்யா துரைசாமியிடம் சூர்யாவில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் பாண்டிராஜ் கேட்டபோது மறுத்துவிட்டாராம் திவ்யா. பின்னர் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்ட பின்னரே அப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் திவ்யா.
dhivya duraisamy photos
சினிமாவில் வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் நிறைய பேர் தன்னை ரிஜெக்ட் பண்ணியதாக திவ்யா துரைசாமி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஒருமுறை அவர் நன்கு தமிழ் பேசுவதாக கூறி ரிஜெக்ட் செய்தார்கள் என ஆதங்கப்பட்டார் திவ்யா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
dhivya duraisamy instagram
திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் மிகவும் பிடித்த ஹீரோயின் என்றால் அது சமந்தா தானாம். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி கடின உழைப்பால் முன்னேறி இவ்வளவு பெரிய உயரத்தை அவர் எட்டி உள்ளது தனக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியதாக திவ்யா கூறி உள்ளார்.
dhivya duraisamy movies
நடிகை திவ்யா துரைசாமி தற்போது வாழை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
Vaazhai movie actress dhivya duraisamy
நடிகை திவ்யா துரைசாமிக்கு இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார்.
dhivya duraisamy photoshoot
குறிப்பாக திவ்யா துரைசாமி சமீப காலமாக இடுப்பழகை காட்டி நடத்தும் போட்டோஷூட் வேறலெவலில் வைரலாகி வருகின்றன. இதனால் தொடர்ந்து அவ்வாறு பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் திவ்யா.
dhivya duraisamy in saree
அந்த வகையில் தற்போது சல்லடை போன்ற சேலையில், இடுப்பழகை இஷ்டத்துக்கு காட்டி நடிகை திவ்யா துரைசாமி நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் லியோ... ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?