MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sani Peyarchi: ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து பணம் கொட்டும்..

Sani Peyarchi: ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து பணம் கொட்டும்..

Sani Peyarchi Palangal 2022: நீதியின் கடவுளான சனி பகவான், ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு நகர்வு யாருக்கு என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 03 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sani peyarchi 2022

sani peyarchi 2022

சனி பெயர்ச்சி 2022:

நீதியின் கடவுளான சனி பகவான், ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு நகர்வு யாருக்கு என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில், சனியின் பிற்போக்கு நகர்வு அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வக்ர சனி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், அதேசமயம் சிலருக்கு அசுபம் பலன்களையும்  தருவார். அதன்படி எந்த ராசிக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

25
sani peyarchi 2022

sani peyarchi 2022

 மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் 11வது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வருமானம் அல்லது லாப விகிதம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும்.

35
sani peyarchi 2022

sani peyarchi 2022

ரிஷபம்: 

 ரிஷபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஜோதிடத்தின் படி, சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே சனி பகவான் அருள் உங்களுக்கு நன்மையளிக்கும். உங்கள் ராசிக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். . இக்காலத்தில் நீங்கள் நற்செய்திகளையும் பெறுவீர்கள்.  உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் தங்கும். 

45
sani peyarchi 2022

sani peyarchi 2022

மகரம்:

சனியின் பின்னோக்கி நகர்வு, மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். வாகனம், சொத்து வாங்க இதுவே சிறந்த நேரம் ஆகும். மகர ராசியை சனி பகவான் ஆட்சி செய்கிறார். எனவே, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம். பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.

55
sani peyarchi 2022

sani peyarchi 2022

கும்பம்: 

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனியின் பிற்போக்கு நகர்வு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் கல்வியில் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க....Budhan peyarchi 2022: ஜூன்3 ஆம் தேதி ரிஷப ராசியில் புதனின் பிற்போக்கு நகர்வு...யாருக்கு நேரடி அருள் கிடைக்கும்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved