Samantha | உடை முழுவதும் ஜிப்; கருப்பு உடையில் சிக்கென்ற இடையுடன் சுண்டி இழுக்கும் சமந்தா!!
கயிற்றால் பிணைக்கப்பட்ட மையப்பகுதியை காட்டியபடி சமந்தா கொடுத்துள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.
samantha
நடிகை சமந்தா கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து நடத்திய கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
samantha
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யத சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை அள்ளி உள்ளன.
samantha
முழுவதும் ஜிப் வைத்து தைக்கப்பட்ட உடையுடன் இளைஞர்களை சூடேற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
samantha
விவாகரத்து பிறகு முழு நேர மாடல் நடிகையாக மாறியுள்ள சிக்ஸ் பேக் சமந்தாவிற்கு முன்னாள் அறிமுக நாயகிகள் தொற்று தான் போவார்கள் ...