MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Parking OTT Release: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Parking OTT Release: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, பார்க்கிங் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 29 2023, 05:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழில் தொடர்ந்து வலுவான கதைகளையும், கதாபாத்திரங்களையும், தேர்வு செய்து நடித்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண்... அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் 'பார்க்கிங்'.

24

டிசம்பர் 1-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த படம், வாடகை வீட்டில் கார் வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒரு யதார்த்தமான பிரச்சனையின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

Bigg Boss Eviction: இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா? தப்பிய நிக்சன் சிக்கியது யார் தெரியுமா?

34

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் மிரட்டி இருந்தார். மேலும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, பொழுது போக்கு திரைப்படமாக அமைந்தது.

44

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 28 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி (டிசம்பர் 30) அதாவது நாளைய தினம், 'பார்க்கிங்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.இசையமைத்திருந்தார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய, பிலோமினா ராஜ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்தார். இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான, அறிமுக இயக்குனரின் சிறந்த வெற்றி படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிய போ... கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடிகர் விஜய்க்கு எதிராக கோஷம் - விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசம்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved