MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Horoscope: கன்னி, மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று முதல் திடீர் பண மழை பொழியும்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Horoscope: கன்னி, மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று முதல் திடீர் பண மழை பொழியும்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Horoscope Today- Indriya Rasipalan june 10 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படி, இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Anija Kannan
Published : Jun 10 2022, 05:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Jothidar Chirag Daruwalla Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். 
 

212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்லும் திறன் தேவை. 
 

312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருக்கும் இறுக்கம் நீங்கி மகிழ்ச்சியாக  இருக்கும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கும் சூழ்நிலை நிலவும்.

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தை எச்சரிக்கையாக இருங்கள். தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 

512
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புடன் இருப்பது அவசியம். 

612
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். புதிதாய் பூத்தது போல ஒரு உணர்வு மனதில் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். 

712
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான பலன்கள் கொடுக்கும். உங்களுடைய மனம் சொல்வதை கேட்டு செயல்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் வம்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

812
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை தைரியமாக  செயல்படுத்துவீர்ரகள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை விலக்கி ஒற்றுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்படும். 

912
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். பிரிந்துசென்ற உறவுகள் மீண்டும் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கணக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. 

1012
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கடமை அறிந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். 

1112
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி தரக்கூடிய நல்லா அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய விடா முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் செயல்படக் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது.

1212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒத்துழைப்பு அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து அதிர்ஷ்டம்  உண்டாகும். 

 மேலும்  மேலும் படிக்க....Sani Peyarchi 2022: அக்டோபர் 23 வரை சனியின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உறுதி...

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved