MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து.. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு! தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து.. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு! தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  14ஆக உயர்ந்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 08 2023, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகம் - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடி அருகே நவீன்குமார் என்பவர் பட்டாசுக் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் கடைக்கு கண்டெய்னர் லாரி மற்றும் 2 மினி லாரிகளில் பட்டாசுகள் கடைக்கு வந்தது. அப்போது,  பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதில் கடைக்குள் விழுந்த தீப்பொறியால் கடையில் இருந்த பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ பிடிதத்து எறிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

34

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையில் பணியிலிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்த 11 பேரும் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

44

இதில், படுகாயமடைந்த கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 14ஆக உயர்ந்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved